Take a fresh look at your lifestyle.

ஜோதிகா எனும் நடிப்பு ராட்சசி!

நிறம், உயரம், உடல்வாகு, முக வசீகரம் ஆகியவற்றோடு ரசிகர்களைக் கவரும் நடிப்பு என்ற அளவீடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட சிலரில் ஒருவர் நடிகை ஜோதிகா.

தமிழகத்தில் ‘நோ’, புதுச்சேரியில் ‘ஓகே’!

'லியோ’ படத்துக்கு அதிகாலை 4 மணிக் காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது. 9 மணி காட்சிக்கு பதிலாக  7 மணிக்கு படத்தை தொடங்க அனுமதி கேட்கப்பட்டது. 

பிரிவென்பது தீர்வல்ல என்று சொல்லும் இறுகப்பற்று!

கணவன் - மனைவி உறவில் நேர்ந்த விரிசல்களைச் சரி செய்துகொள்ளலாம் என்கிறது ‘இறுகப்பற்று’. உண்மையான அன்பு மட்டுமே அனைத்து பிரச்சனைகளையும் கடக்க வைக்கும் என்பதோடு படம் முடிவடைகிறது.

நல்ல நடிகையாக இருக்கவே ஆசை!

நான் எப்போதும் நிறையப்பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அழியாப் புகழோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை என்கிறார் நடிகை பார்வதி.

25,000 பேருக்கு அன்னதானம் வழங்கிய கார்த்தி ரசிகர்கள்!

நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 25வது படம் ‘ஜப்பான்’. இதையொட்டி 25,000 பேருக்கு உணவு வழங்க கார்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.

பயணங்கள் சொல்லித் தந்த பாடம்!

கண்ணதாசன் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல்.

வெளியானது சல்மான்கானின் ‘டைகர்-3’ டிரெய்லர்!

சல்மான் கான் நடிப்பில் உருவான 'டைகர்' படம் உலகம் முழுவதிலும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது.

திரையரங்குகளும், ரசிகர்களான பார்வையாளர்களும்!

தமிழகத்தில் நவீன மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் வெவ்வேறு கட்டண விகிதங்களுடன் நீடித்துக் கொண்டிருக்கின்றன.