சினி - சிறப்புச் செய்திகள் செய்தொழிலை நேசித்த இயக்குநர் கே.வி.ஆனந்த்! Oct 30, 2023 துறுதுறுப்பு, செய்யும் வேலையில் நேர்த்தி, அதற்கான உற்சாகம் - இப்படித்தான் கே.வி. ஆனந்த் என்றதும் பலருடைய மனதில் பிம்பங்கள் ஓடும்.
சினிமா இன்று மும்பையில் நிறைவடைந்த தலைவர்-170 படப்பிடிப்பு! Oct 30, 2023 லைகா தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் முடிந்து விட்டது. படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பி விட்டார்.
திரைவிமர்சனம் 12th Fail – மாணவர்களுக்கான பாடம்! Oct 30, 2023 கல்வி கற்பவர்களுக்கு எதுவுமே தடையல்ல என்று சொன்ன விதத்தில் திருப்தி தரும் படைப்பாகவே விளங்குகிறது இந்த ‘12த் பெய்ல்’!
திரைவிமர்சனம் பாலக்காட்டு மாதவனை மறக்க முடியுமா? Oct 28, 2023 42 ஆண்டுகள் ஆகியும் பாலக்காட்டு மாதவனையும் வசந்தியையும் கோபியையும் டாக்டரையும் மறக்காமல் இருக்கிறார்கள் ரசிகர்கள். என்றைக்கும் மறக்கவும் முடியாது!
திரைவிமர்சனம் தேஜஸ் – கங்கனாவுக்கு ஒரு வெற்றிப்படம்! Oct 28, 2023 ஓகே ரகத்தில் ஒரு ஆக்ஷன் படம்பார்க்க வேண்டும் என்பவர்களை தேஜஸ் திருப்திப்படுத்தும். ஆதலால், கங்கனாவின் வெற்றிப்பட வரிசையிலும் நிச்சயம் சேரும்
பேசும் படம் அம்மா சந்தியாவுடன் ஜெயலலிதா! Oct 28, 2023 இந்த படத்தை எனது உறவினர் வீட்டில் நாகை மாவட்டம், வடுகச்சேரி எஸ் ஆர் பாலகிருஷ்ண நாயுடு அவர்களின் குடும்ப ஆல்ப தொகுதிகளில் பார்துள்ளேன்.
திரைவிமர்சனம் மார்கழி திங்கள் – இசையால் உயிர் பெறும் படைப்பு! Oct 28, 2023 படத்தின் ட்ரெய்லரிலேயே ‘இதுவொரு ஆணவக்கொலை கதை’ என்று தெரிந்துவிடுகிறது. அந்த முடிச்சு எந்த இடத்தில் அவிழ்க்கப்படுகிறது எனும் கேள்வியே படத்தைக் காண வைக்கிறது.
சினிமா இன்று ரஜினி வீட்டில் லிவிங்ஸ்டன்! Oct 28, 2023 நடிகர் ரஜினிகாந்த், திடீரென நடிகர் லிவிங்ஸ்டனை, ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிற்கு வரவழைத்து பேசியுள்ளார்.
சினிமா இன்று பெண்களை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? Oct 28, 2023 பெண்களைத் தவறாகப் பார்க்கும் நபர்கள், சத்தியமாக திருந்த மாட்டார்கள். சேலைக்கட்டி இருந்தால் உடனே அப்படிப் பார்க்கிறார்கள்.
சினிமா இன்று இரண்டு மொழிகளில் வெளியாகும் ஜப்பான்! Oct 28, 2023 ஜப்பான் படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகிறது. இந்த ஜப்பான் படம் முழுக்க சமூகப் படம் கிடையாது. நகைச்சுவையான படம்.