Take a fresh look at your lifestyle.

சலார் மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படம்!

நடிகர் பிரபாஸிடம் நேர்காணலில் சலாரில் அவரது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பிற்குச் சென்ற அனுபவம் குறித்துக் கேட்கப்பட்டது.

கடும் வெப்பத்தில் 29 நாட்கள் நடித்த ஜித்தன் ரமேஷ்!

ஜித்தன் ரமேஷ் நடித்த ரூட் நம்பர் 17 படம் 90% காட்டில் தான் படமாக்கப்பட்டது. அதிலும் நிறையக் காட்சிகள் ஒரு குகையில் தான் எடுக்கப்பட்டன.

படப்பிடிப்பு துவங்கிய நாளிலேயே உருவான சிக்கல்!

எல்.ஐ.சி படத்தில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் உடன் நடிக்கின்றனர்.

ஆலன் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனது 15-வது வயதில் நடக்கும் ஒரு எதிர்பாராதா நிகழ்வு, அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.