ஜூம் லென்ஸ் நடிகை லட்சுமியின் பன்முகத் திறமை! Dec 13, 2023 நடிகை லெட்சுமி தமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழித் திரைப்படங்களில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமா இன்று வரவேற்பைப் பெற்ற ரஜினியின் ‘வேட்டையன்’ டீசர்! Dec 13, 2023 ரஜினியின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் 170-வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. படத்துக்கு ‘வேட்டையன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சினிமா இன்று நான் நடித்ததில் எனக்குப் பிடித்தப் படம்! Dec 13, 2023 இதுவரை நான் நடித்ததிலேயே எனக்கு மிக நெருக்கமான படங்கள் மொழியும், காதல் தி கோரும் தான் என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் நடிகை ஜோதிகா.
சினிமா இன்று தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சமந்தா! Dec 12, 2023 நடிகை சமந்தா ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். திரை உலகினர் வாழ்த்தி வருகின்றனர்.
சினி - சிறப்புச் செய்திகள் அன்பையும், மரியாதையையும் மட்டுமே எதிர்பார்க்கிறேன்! Dec 12, 2023 ரசிகர்களிடம் இருந்து உண்மையான அன்பையும், மரியாதையையும் இத்தனை ஆண்டுகளாகப் பெற்றுவரும் நான் உண்மையில் ‘சௌகார்’தான் (பணக்காரன்) என்கிறார் ஜானகி.
சினிமா இன்று தொடரட்டும் ரஜினிகாந்தின் வெற்றிகள்! Dec 12, 2023 ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாளையொட்டி புதிய படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்படும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சினிமா இன்று ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு! Dec 12, 2023 இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா.
சினிமா இன்று ஒரே நாளில் வெளியாகும் 8 படங்கள்! Dec 12, 2023 வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரில் நிறைய தமிழ் படங்கள் வெளியாவது வழக்கம். வரும் 15 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) 8 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.
ஜூம் லென்ஸ் எனக்கு எதுவும் தொியாது என்பது தொியும்! Dec 11, 2023 தன்னுடைய வாழ்க்கையைத் திசை மாற்றி உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற சதாசிவத்தைப் பற்றி ஒரு மேடையில் இப்படிச் சொன்னார் எம்.எஸ். சுப்புலெட்சுமி.
சினிமா இன்று 660 கோடி வசூலைத் தாண்டிய ‘அனிமல்’ படம்! Dec 11, 2023 நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் 660 கோடியே 89 லட்சம் ரூபாய் வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது.