திருமணத்திற்காக காத்திருக்கும் பெண், விவாகரத்திலிருந்து தப்பிக்கத் துடிக்கும் பெண், திருமணத்தை நிராகரிக்கும் பெண், திருமணத்திற்கு முன் கருவுற்ற பெண் ஆகிய நான்கு கதாபாத்திரங்களை முன்னிருத்தி படம் தொடங்குகிறது.
வனப்பகுதியில் நிஜமான மூடுபனி உருவாக 100 நாட்கள் காத்திருந்தார் இயக்குநர். மூடுபனி வரவில்லை. இதனால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மூடுபனி காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டுள்ளார்.