சினிமா இன்று சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை! Jan 23, 2024 நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கைப் படத்தில் நடிக்க, நடிகை ராஷ்மிகா மந்தன்னா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
சினிமா இன்று வெளியானது ‘ராமம் ராகவம்’ பர்ஸ்ட் லுக்! Jan 23, 2024 இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் ராமம் ராகவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சினிமா இன்று 30 இயக்குநர்களை அறிமுகம் செய்த சூப்பர்குட் நிறுவனம்! Jan 23, 2024 விக்ரமன், கே.எஸ். ரவிகுமார், எழில், லிங்குசாமி உள்ளிட்ட சுமார் 30 இயக்குநர்களை அறிமுகம் செய்த சூப்பர்குட் நிறுவனத்துக்கு இது 98 வது படமாகும்.
பேசும் படம் ‘மணிமகுடம்’ துவக்க விழாவில் கலைஞர்கள்! Jan 23, 2024 பூம்புகார் கூட்டிணைப்பில் எஸ்.எஸ்.ஆர். சொந்தமாகத் தயாரித்த 'மணிமகுடம்' படத் துவக்க விழாவில் கலைஞர், எஸ்.எஸ்.ஆர், ஜெயலலிதா, விஜயகுமாரி, நாகேஷ்.
சினிமா இன்று பிப்ரவரியில் வெளியாகும் ஜெயம் ரவியின் ‘சைரன்’! Jan 23, 2024 சைரன் படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சினிமா இன்று சிங்கப்பூர் சலூன் – வேலைதேடும் இளைஞர்களை ஈர்க்கும்! Jan 23, 2024 ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகவுள்ள 'சிங்கப்பூர் சலூன்' பட டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சினிமா இன்று குழந்தைகள் சாகசப் படத்தை இயக்கும் பார்த்திபன்! Jan 22, 2024 பார்த்திபன் தனது புதிய பாதையில் இன்னொரு மைல்கல்லாக 'டீன்ஸ்' எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
சினிமா இன்று பான் இந்திய அளவில் பிஸியான ராகினி திவேதி! Jan 22, 2024 இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை ராகினி திவேதி மலையாள பான் இந்தியா படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
சினிமா இன்று பால ராமருக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்! Jan 22, 2024 ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது.
டூரிங் டாக்கீஸ் சதி லீலாவதி படத்திற்குக் கிடைத்த வெற்றி! Jan 22, 2024 எல்லிஸ் ஆர். டங்கன் என்ற அமெரிக்கர் இயக்கும் தமிழ்ப்படம் உருவெடுக்க ஆரம்பித்தது. அதன் பெயர் 'சதிலீலாவதி' (1936).