Take a fresh look at your lifestyle.

அறிஞர் அண்ணா பார்த்த கடைசித் திரைப்படம்!

கலைவாணர் சிலை திறப்பு விழா தான் அண்ணா சென்னையில் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி! அவர் பார்த்த கடைசித் தமிழ்ப் படம் எதிர்நீச்சல்!

ஸ்ரீகாந்த் தேவா இசையில் முருகன் பாடல்!

யோகிபாபு மற்றும் நட்டி வெளியிட்ட பக்தி பரவசமூட்டும் 'முருகனே செல்ல குமரனே' பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு உலகமெங்கும் வெளியிடுகிறது.

திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர்!

வெறும் 100 ரூபாய் நோட்டுடன் பெங்களூருக்கு வந்து, இன்று இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் முக்கியமான கலைஞராக மாறியிருக்கும் சந்துருவின் பயணம் வியக்க வைக்கிறது.

என்றும் ஆரோக்கியமாக இருப்பதன் ரகசியம்!

தீய பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்ளாமல் உடலுக்கு ஆரோக்யம் தரும் யோகா போன்ற கலைகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் நம் ஆயுட்காலம் நீடிக்கிறது.

இரட்டிப்பு மகிழ்ச்சியில் இனியா!

நடிகை இனியாவின் அனோரா ஆர்ட் ஸ்டூடியோ தனது முதலாவது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. இந்தக் கொண்டாட்டம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

’அயலான் -2’ : கிராபிக்ஸ் வேலைக்கு ரூ.50 கோடி!

அயலான்’ படத்துக்கு கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளை டிசைன் செய்த 'பாண்டோம் எஃப்எக்ஸ்’ நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 14-ல் வெளியாகும் ‘இந்தியன்-2’!

இந்தியன் - 2 படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடத் தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு குடியரசு தினமான வரும் 26 ஆம் தேதி வெளியாகும்.