Take a fresh look at your lifestyle.

கட்சி தொடங்க ஆயத்தமாகும் விஜய்!

வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலே விஜய்யின் இலக்கு எனவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

ஜீ.வி.பிரகாஷின் ஆக்சன் படமாக வெளியாகும் ‘ரெபல்’ !

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷின் அக்சன் அவதாரமாக உருவாகி இருக்கும் 'ரெபல்' படம் மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது.

சிங்கப்பூர் சலூன் – க்ளிஷேக்களின் கொடூர உருவம்!

எல்கேஜி, மூக்குத்தி அம்மன் வழியாக ‘பாக்யராஜின் இன்னொரு வெர்ஷன்’ என்ற தோற்றத்தைக் கஷ்டப்பட்டு உருவாக்கியிருந்தார் ஆர்ஜே பாலாஜி.

திரையுலகின் முன்னோடியாகத் திகழ்ந்த நிமாய் கோஷ்!

டாக்காவில் பிறந்து வங்காளத்தை தாய்மொழியாகக் கொண்ட நிமாய் கோஷ் (1914-1988) தமிழகத்தைத் தனது இரண்டாம் தாயகமாகக் கொண்டவர்.

எம்.ஜி.ஆரின் கருணை உள்ளம்!

சின்னப்பயலே சின்னப்பயலே செய்தி கேளடா... மனுஷன மனுஷன சாப்பிடுறாண்டா  தம்பிப் பயலே.. திருடாதே பாப்பா திருடாதே வறுமை நினைத்து பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே... சிங்குமங்கு சிங்குமங்கு சிக்கபாப்பா சிரித்து வாழ வேண்டும்...…

அறிஞர் அண்ணா பார்த்த கடைசித் திரைப்படம்!

கலைவாணர் சிலை திறப்பு விழா தான் அண்ணா சென்னையில் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி! அவர் பார்த்த கடைசித் தமிழ்ப் படம் எதிர்நீச்சல்!

ஸ்ரீகாந்த் தேவா இசையில் முருகன் பாடல்!

யோகிபாபு மற்றும் நட்டி வெளியிட்ட பக்தி பரவசமூட்டும் 'முருகனே செல்ல குமரனே' பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு உலகமெங்கும் வெளியிடுகிறது.