‘சிங்கப்பூர் சலூன்’ படம் மூலம் என் கனவு இன்னும் அருகில் வந்துள்ளது. இந்தப் படத்திற்காக சிகை அலங்காரக் கலைஞர்கள் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது அதில் ஒருவர், ‘என் கத்தி செய்யாததை இந்த கதை செய்திருக்கிறது’ என்று சொன்னார்.
புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து 'ஆற்றங்கரை பிள்ளையார்', 'குப்பனின் கனவு', 'ஒப்பந்தம்' உள்ளிட்ட 6 சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு நாடகமாக்கப்பட்டுள்ளது.