Take a fresh look at your lifestyle.

‘உன்னைத் தேடி’ அஜித்துக்கு தந்த நட்சத்திர அந்தஸ்து!

அஜித்தின் பிலிமோகிராஃபி வரைபடத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என்று ‘உன்னைத் தேடி’யை நிச்சயம் குறிப்பிடலாம்.

ஜெய்பீமுக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி வருந்தவில்லை!

காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'லவ்வர்ஸ்' திரைப்படம் அறிமுகமாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து படக்குழுவினர் பேசினார்கள்.

அடுத்த படைப்புக்குத் தயாரான வெற்றிக் கூட்டணி!

தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகள் தந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் விஷ்ணு விஷால்.

டெவில் – உள்ளுக்குள் இருப்பது கடவுளா, சாத்தானா?

திருமண உறவுக்கு மீறிய காதலை முன்வைக்கும் வெளிநாட்டுப் படங்கள் குறித்து சில தகவல்கள் கேள்விப்பட்டிருப்போம். அவற்றின் சாரத்தை இதில் காண முடிகிறது.

மறக்குமா நெஞ்சம் – பால்ய காலத்திற்கான ‘ரீவைண்ட்’!

12-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாகப் பொதுத்தேர்வு எழுதப்போகின்றனர் என்பதே ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் யுஎஸ்பி.

சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் ‘வெப்பம் குளிர் மழை’!

சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன.

டி-ஏஜிங் தொழில்நுட்பத்தால் இளமையாக மாறிய ரஜினி!

லோகேஷ் கனகராஜ், படத்தில் ரஜினியை மிக இளமையாக காட்ட முடிவு செய்துள்ளார், இதற்காக ‘டி-ஏஜிங்’ எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.