Take a fresh look at your lifestyle.

ஓடிடியில் வெளியாகும் பிரம்மயுகம்!

கறுப்பு வெள்ளையில் மம்மூட்டி நடித்த மர்மம் கலந்த திகில் படமான பிரம்மயுகம், கேரளாவில் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

கடந்த மாதம் 15ஆம் தேதி ரிலீசான பிரம்மயுகம் திரைப்படம் உலகம் முழுவதிலும் 59 கோடி ரூபாயை அள்ளியது.

இந்நிலையில் வரும் 15ஆம் தேதி பிரம்மயுகம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி ஓடிடி தளத்தில் பிரம்மயுகம் திரைப்படம் ரிலீசாக உள்ளது.

– தேஜேஷ்