இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் பிரகாஷ்ராஜ். பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘டூயட்’ படம் மூலம் தமிழில் அறிமுமானவர் ஏகப்பட்ட படங்களில், ஏராளமான மொழிகளில் நடித்துள்ளார்.
சமீபத்திய கலந்துரையாடல் ஒன்றில் பாலசந்தர் பற்றி கேட்கப்பட, அவர்…
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2011-ம் ஆண்டில் வெளியான ‘தெய்வத் திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, மனதை கணக்க செய்த சாரா அர்ஜூனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
அறிமுக இயக்குநர் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான ‘திருபாவை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
என் முதல் பாட்டே காசைப் பற்றி எழுதுவதாக அமைந்தது. ஒரு ரூபாயில் தொடங்கிய என் திரை வாழ்க்கை, இன்று கோடிக்கணக்கான இதயங்களை சம்பாதிக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது.
இந்தியாவின் முன்னணிப் பாடகிகளில் ஒருவர். 16 வயதில் பாடலாசிரியராக தன் பயணத்தைத் தொடங்கிய இவர், பல மொழிகளில் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல பரிசுகளை வென்ற அவர், இசை உலகில் தனக்கென ஒரு…
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தமிழ் நாட்டின் கிராமப்புற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள ‘மயிலா’, சுயமரியாதை, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்திற்காக முயற்சி செய்யும் ஒரு வேலைக்குப் போகும் சாதாரண பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அவளுடைய சிறிய மகளின் பார்வையில் கூறுகிறது.