Take a fresh look at your lifestyle.

சிம்பு படத்தில் இணைந்த பிரியங்கா மோகன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படம் 'அரசன்'. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத் தில் நடிக்கிறார்.

புன்னகை என்ன விலை?

அவர்தான் ஹோட்டல் முதலாளி என்று அப்போதுதான் தெரிந்தது. கல்லாவில் உட்கார்ந்து அவர் என்னைப் பார்த்துப் புரிந்தாரே ஒரு புன்னகை... சான்ஸே இல்லை!

தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கைக்குரிய புது வரவு!

தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக ‘குமார சம்பவம்’ மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார்.

நடிகர் சசிகுமாரின் வெற்றியும் சரிவும்!

சசிகுமாரின் முந்தைய படங்கள் ஏன் கொண்டாடப்பட்டன என்ற காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது ‘அயோத்தி’. அவர் ஒரு கதாநாயகன் அல்ல; கதையின் நாயகன்.

யுகபாரதியின் இருபதாண்டு கால உழைப்பு!

தனக்கு முன்னே இருந்த திரைப்பாடலாசிரியர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களுடைய சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூல், யுகபாரதியின் இருபதாண்டு கால உழைப்பு.

இந்தியாவே வியக்கும் அளவுக்கு வளர்ந்த தமிழ் சினிமா!

உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன. ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.

ஆசைகளால் வீசப்படும் வலை!

ஏராளமான ஆண்களும் பெண்களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்படுகிறார்கள். அப்படி வீசப்படும்போது, சிலர் மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

தயாரிப்பாளராகத் தோல்வியடைந்தேன்!

நான் தயாரித்த அனைத்து படங்களுமே எனக்கு பெரிய நஷ்டத்தைக் கொடுத்தன. 'சங்கு தேவன்' என்ற படம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் ரூ.1.75 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

கெணத்த காணோம்: விவாதத்தை உருவாக்கிய கதைக்களம்!

யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபக்கா, ராம கிருஷ்ணன், ஜார்ஜ் மரியான் நடிப்பில் மறைந்த சுரேஷ் சங்கையா எழுதி இயக்கி இருக்கும் படம்.