இயக்குநர் சேரன் தற்போது மலையாள சினிமாவில் கால் பதிக்க உள்ளார். அதன்படி அனுராஜ் மனோகர் இயக்கும் 'நரிவேட்டா' என்ற மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிய வந்துள்ளது.
பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, இயக்குநர் லுதீர் பைரெடி, மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் #BSS12. இப்படத்தின் தலைப்பு தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது படக்குழு.
சரியான சமயத்தில் சரியான வாய்ப்புகள் வந்ததால்தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். என் வளர்ச்சிக்கு காரணம் என் இயக்குநர்கள் தான் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் படங்கள் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றாலும், அதில் அவரது உழைப்பை எவரும் குறை சொல்லிவிட முடியாது. அதுவே, இன்றுவரை அவரது அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்கள் கவனம் குவிக்கக் காரணமாக உள்ளது.
சுள்ளான் படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் ஆகின்றன. அதையும் மீறி தனுஷ் உள்ளிட்ட நடிப்புக் கலைஞர்களின் உழைப்பும், வித்யாசாகரின் பாடல்களும் இதனை ரசிக்கும்படியாக உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.
சமீபத்தில் நடிகர் பிரசாந்தின் அந்தகன் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிடுகிறார். இந்தப் பாடலை அனிருத், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் பாடியுள்ளனர்.
வீராயி மக்கள் படம் இயக்குநரின் 25 வருடப் போராட்டம், பல வலிகளை சுமந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். கண்டிப்பாக அவரது உழைப்பு வீண் போகாது. இந்தப் படம் மக்கள் மனதைக் கண்டிப்பாக கவரும் என இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரவி மரியா…
அண்மையில் ரஜினியை விமான நிலையத்தில் சந்தித்த செய்தியாளர்கள், கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ திரைப்படம் எப்படி உள்ளது?’ என கேள்வி எழுப்பினர். இதற்கு ரஜினி 'இந்தியன்-2' படத்தைப் பார்த்தேன் - நன்றாக இருக்கிறது என்று புன்னகைப் பொங்க பதில்…
'ரகு தாத்தா' - ஒரு முழுமையான காமெடி டிராமா. இந்தப் படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பைப் பற்றித் தான் பேசுகிறது என இசை வெளியிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.