படப்பிடிப்பு இடைவேளையில் இளைப்பாறும் ‘இரண்யன்’!
பேசும் படம்:
1976-ம் ஆண்டு இயக்குநர் திலகம் என்ற பட்டம் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த 'தசாவதாரம்' திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா இரண்யனாக…