போதைக் கலாச்சாரத்தை எப்படி ஒழிப்பது?
போதைக் கலாச்சாரத்தை எப்படி ஒழிப்பது என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'கொம்பா'.
'பக்கி பயலுக' படத்தை இயக்கிய ராஜபாரதி எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நிஷா இஸ்மத் நடித்துள்ளார்.
சிங்கம் புலி, பருத்திவீரன்…