Browsing Category
ஜூம் லென்ஸ்
வைரலாகும் விஜய் எடுத்து, ஆர்த்தி பகிர்ந்த புகைப்படம்!
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, தளபதி விஜய் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தளபதி விஜய் இவ்வளவு அழகாக புகைப்படம் எடுப்பாரா என்று…
ஜானகி அம்மையாரின் முகத்தில் ததும்பும் பெருமிதம்!
ஜானகி அம்மையார் நடித்த படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அவரது நடிப்பில் சில பாவனைகள் அதீதமாக மிளிர்வதைக் கவனித்திருக்கலாம்.
நெஞ்சில் ஓர் ஆலயம்: காதலெனும் அமர தீபம்!
1962-ம் ஆண்டு சி வி ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படம். இப்படத்தில் தேவிகா, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அஜீத் என்றால் எப்போதும் ஆச்சர்யம்!
பத்தோடு பதினொன்றாக இருந்த அஜித்தைத் தனித்துக்காட்டிய படம் காதல் மன்னன். அதற்கு முன்னர் காதல் கோட்டை படத்தில் நல்ல நடிப்பை வழங்கியிருந்தாலும், ஆக்ஷன் ப்ளஸ் காதல் கலந்த இளம் நாயகனுக்கான அந்தஸ்து இப்படத்தில் அவருக்குக் கிடைக்க வழி செய்தார்…
சுதந்திர வேட்கைக்குத் தடை – ‘தியாக பூமி’ தந்த அனுபவம்!
1939-ம் ஆண்டு வெளிவந்த 'தியாக பூமி' படத்தின் தொடக்கத்தில் கதைச் சூழல், நிகழும் ஆண்டு போன்றவற்றைக் குறிப்பிட எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
சிவகங்கைச் சீமையும் வீரபாண்டிய கட்டபொம்மனும்!
ஒரே காலகட்டத்தில் வெளிவந்தாலும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ அமோக வெற்றியைச் சுவைக்க, ‘சிவகெங்கைச் சீமை’ பெருந்தோல்வியை எதிர்கொண்டது.
ஆச்சி மனோரமாவின் மறுபக்கம்!
மனோரமாவைப் பார்த்து இந்த மனிதனை நம்பி உங்களைப் பெற்றெடுக்கவில்லை. கலையுலகில் இமயத்தின் உச்சியைத் தொடப் பிறந்தவர் என்றார் நடிகர் சிவகுமார்.
எப்போதும் கொண்டாட வேண்டியவர் கங்கை அமரன்!
சுமார் 70 படங்களுக்கு கங்கை அமரன் இசையமைத்திருக்கிறார். இளையராஜாவின் ஆரம்ப கால 1980ஸ் படங்களுக்கு இசை உதவி இவர்தான்.
‘ரி-ரிலீஸ்’ ஜுரத்தில் சேருமா ஜீன்ஸ்!?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் - வெங்கட்பிரபுவின் ‘கோட்’ படத்தில் பிரசாந்தும் இடம்பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில், ‘ஜீன்ஸ்’ ரி-ரிலீஸ் ஆவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இடைப்பட்ட காலத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு பரவலான…
மீண்டும் சொல்லி அடிக்குமா ‘கில்லி’!?
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கிறது. ‘கில்லி’ மறுவெளியீட்டுக்கான டிக்கெட் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.