Take a fresh look at your lifestyle.
Browsing Category

ஜூம் லென்ஸ்

ஸ்ரீதர் – வெவ்வேறுபட்ட வகைமை படங்களை தமிழுக்கு தந்தவர்!

தமிழ்த் திரையுலகில் மிகச்சிறந்த இயக்குநர்களைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயமாக ஸ்ரீதரின் பெயர் இடம்பெறும். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கமர்ஷியல்’ படங்களாக இருப்பதோடு, திரையுலகின் போக்கை மாற்றத்திற்கு உள்ளாக்கிய சிறப்பும் அவரது…

எம்.ஜி.ஆர் பார்வையில் எதிரி என்பவர் யாா்?

எதிர்க் கருத்தைச் சொல்பவர்கள் நமக்கு எதிராக இருப்பவர்களே தவிர, கொடியவர்கள் என்று பொருள் கூற வேண்டியவர்கள் அல்லா். லட்சிய வேறுபாடு உள்ளவர்கள் என்பதுதான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கருத்து.

இருபத்தைந்து ஆண்டுகளைக் கடந்த ‘சுயம்வரம்’!

24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படமொன்றில் 14 நாயகர்கள், 12 நாயகிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட நகைச்சுவை, குணசித்திர, வில்லன் நடிகர்கள் நடித்தனர் என்பது இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் ஆச்சர்யமளிப்பதாகவே அமையும்.

எம்.ஜி.ஆரின் மனதை மாற்றிய எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை!

1953-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த 'ஜெனோவா' படத்தில் முதன்முதலாக எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த பாடல்களைக் கேட்டு எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் வீட்டுக்கு சென்று, அவரைப் பாராட்டினார்.

குருநாதர் படத்தைப் பின்னுக்கு தள்ளிய சிஷ்யன்!

1981-ம் ஆண்டு தீபாவளியில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் மோதிய பாக்யராஜின் 'அந்த ஏழு நாட்கள்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக தனது குருநாதர் பாரதிராஜாவின் படத்தையே பாக்யராஜ் பின்னுக்கு தள்ளினார்.

ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா?

தமன்னா பற்றிய கட்டுரையைப் பாடத்தில் சேர்த்தது தேவையா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். 'ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி' என்கிற நமது பார்வையைத்தான் சுட்டிக் காட்டுகிறேன்.

எழுத்தாளர் யார் காலிலும் விழக்கூடாது!

ஒவ்வொரு முறையும் கலைஞரைச் சந்திக்க போகும்போதும் ஓர் அதிசயத்தைப் பார்க்கப் போவதுபோல உணருவேன். அவரைச் சந்தித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி பல நாட்களுக்கு எனக்குள் இருக்கும் என எழுத்தாளர் இமையம் கலைஞரைப் பற்றித் தெரிவித்துள்ளார்.

விஜய் 50: மலைக்க வைக்கும் பயணம்!

ரசிகர்களைப் பொறுத்தவரை விஜய் நடிக்கும் புதிய படங்களே அவர்களுக்கு ஆசுவாசமளிக்கும் சுவாசம். அது என்றென்றும் தொடர வேண்டும் என்பது அவர்களது வேண்டுகோள். ஐம்பத்தோராவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய், அவர்களது சந்தேகங்களுக்கும்…

இன்றைய அரசியலை அன்றே நினைவுபடுத்திய ‘அமைதிப்படை’!

1994-ல் வெளியான 'அமைதிப்படை' படம். இதில் வரும் முக்கியக் கதாபாத்திரமான ‘அமாவாசை’யை தேசிய அளவில் இப்போதும் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

காலம் எல்லாவற்றையும் விட உயர்வானது!

குழந்தைகள் நலனைப் பாதுகாக்கும் இந்தியத் தெருமுனை இயக்கத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார் மம்முட்டி. இது தவிர புறக்கணிக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கு வெளியே தெரியாத வகையில் ஏராளமான உதவிகள் செய்துவருகிறார்.