Take a fresh look at your lifestyle.
Browsing Category

ஜூம் லென்ஸ்

எஸ்.வி.ரமணன் விட்டுச் சென்ற நினைவுகள்…!

காலத்தை வென்ற தனது படைப்புகளால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எஸ்.வி. ரமணன்.

யார் இந்த தாதா சாகேப் பால்கே?

மனைவி காவேரிபாயின் நகையை விற்றுக் கிடைத்த பணத்தில், ஜெர்மனி சென்ற தாதா சாகேப் பால்கே, கேமரா மற்றும் படப்பிடிப்புக்கு தேவையான கருவிகளை வாங்கியுள்ளார்.

பாலிவுட்டைக் கிண்டலடித்த ஷாரூக்கானின் மகன்!

பாலிவுட் பாட்ஷாவாக இருந்துகொண்டே, பாலிவுட்டை படு தில்லாக கிண்டலடிக்கும் Ba***ds of Bollywood என்ற வெப்சீரிஸை தயாரித்திருக்கிறார் ஷாரூக் கான். பாலிவுட் ஸ்டார்களின் வாரிசுகளை விமர்சிக்கும் இந்த தொடரை, இயக்கியிருப்பது ஷாரூக்கின் மகன்…

விட்டுக் கொடுத்து வாழுங்கள், அது தான் வாழ்க்கை!

நடிப்பிலும் குரலிலும் தனித்துவம் காட்டிய நாயகி! ’கண்ணம்மா’, ‘பொன்னாத்தா’ என்ற வடிவுக்கரசி. தனக்குப் பிடித்த படம் ’முதல் மரியாதை’ என்கிறார்.

மனசுக்குச் சரின்னு பட்டதைத் தைரியமாச் செய்யணும்!

‘பத்மஸ்ரீ’ டாக்டர்.பானுமதி ராமகிருஷ்ணா – புகழ்பெற்ற நடிகை, திரைப்பட இயக்குநர், சங்கீத இயக்குநர், பாடகி, எழுத்தாளர் என்பன போன்ற இந்த வர்ணனைகள் எல்லாம் பானுமதிக்கு ஒட்டாமல் நிற்கும் காகிதப் பரிமாணங்கள். ஏனென்றால் இத்தனை ஆற்றல்களையும் மிக…

ஜெமினி நிறுவனத்தின் நிரந்தர நடிகர் எம்.கே.ராதா!

எம்.கே.ராதா சென்னை மயிலாப்பூரில் 1910 நவம்பர் 20-ல் பிறந்தார். திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சினிமாவுக்குள் வந்து பெயர் பெற்றவர்களே அதிகம். ஆனால் தன் அழகிய தோற்றத்துக்காக ‘சுந்தர…

‘வேட்டையாடு விளையாடு’: வேறுபட்ட கதை சொல்லல்!

கௌதம் என்ற பெயரில் ‘மின்னலே’வைத் தந்தபோதே, ‘யார் இவர்’ என்று ரசிகர்கள் தேடத் தொடங்கினர். ‘வசீகரா’ எனும் ஒற்றைப் பாடல் ‘இவர் திரையில் காதலை வேறுமாதிரியாகக் காட்டுகிறாரே’ என்று எண்ண வைத்தது.

‘இதயவீணை’ படப்பிடிப்பின்போது!

ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியம், கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் அன்பில் தர்மலிங்கம். - நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி.

அஞ்சலிதேவி தயாரித்து நடித்த காமெடி படம்!

படங்களைத் தயாரித்து நடிப்பதில் அந்த காலத்திலேயே நடிகர், நடிகைகள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். அதில் சில நடிகைகள் வெற்றிபெற்றனர். சிலர் தோல்வியடைந்தனர். அப்படி நடிகை அஞ்சலிதேவியும் தனது கணவருடன் இணைந்து சில படங்களை தயாரித்து…

மக்கள் ஆதரவுதான் எம்.ஜி.ஆரின் மகத்தான பரிசு!

'ராஜகுமாரி’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் ஒருவர் பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா. ‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். ‘பாசவலை’ படத்தில் இசைச் சித்தர்…