Browsing Category
ஜூம் லென்ஸ்
தமிழ் சினிமாவின் முதல் ‘லேடி சூப்பர் ஸ்டார்’!
ஒவ்வொரு மொழி சினிமாவிலும் லேடி சூப்பர் ஸ்டார்கள் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள், பறக்கிறார்கள். இப்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார் நயன்தாரா. அவருக்கு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. தெலுங்கு மலையாளத்திலும்…
அர்த்தம் தெரியாமல் பாடலாமா?
செம்மங்குடி சீனிவாசய்யரின் சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்தான் கல்கி. ஆயினும் கருத்து வேறுபாடு என்று வரும்போது தமிழிசை சார்பில் தன் கருத்துக்களை முன் வைக்க அவர் தயங்கியதில்லை.
தனித்துவமான குரல் வளம் கொண்ட கே.ஜே.ஜேசுதாஸ்!
தன் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில், கோவில் முன் நின்று ஹரிவராசனம் பாடலைக் கண்ணீர் மல்க அவர் பாடி நடைதிறக்கப்பட்டது.
சரோஜாதேவி – கால் நூற்றாண்டு நாயகி!
தமிழ்த் திரையுலகம் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிற அவர் அளிக்கிற பேட்டிகளில் அதைத் தொடர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்.
நெகிழ வைத்த ‘நிறைகுடம்’ சிவாஜி!
அந்தக் காலத்தில் ஒரு நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்குமான உறவு எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேற எப்படி சொல்லமுடியும்.
முள்ளும் மலரும் பார்த்து உணர்ச்சிவயப்பட்ட எம்ஜிஆர்!
இயக்குநர் மகேந்திரன், தனது ஆரம்ப காலத்தில் சினிமாக் கனவுகள் எதுவும் இல்லாமல் இருந்தவர்.
அவருக்குள் இருந்த கலைஞனை கண்டுபிடித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தான்.
‘தமிழ் சினிமாவில் என்னை விதைத்தவர் - உரமிட்டு, நீரூற்றி வளர்த்தவர், மக்கள்…
புரட்சித் தலைவரின் திரையுலகச் சாதனைகள்!
நாடோடி மன்னன், மதுரை வீரன் சாதனையை முறியடித்தது. 1965-ல் திரையிடப்பட்ட எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னனின் சாதனையை முறியடித்தது.
பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் சத்யராஜ்!
1984-ல் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த பகல் நிலவு படம் நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது.
அதைச் சொல்ல நான் ஏன் பயப்பட வேண்டும்?
வாழ்வில் நிம்மதி, நாமாக ஏற்படுத்திக் கொள்ளும் கெட்ட பழக்கத்தால் கிடைப்பதில்லை என்ற உண்மை புரிந்தது. அந்தப் பழக்கத்தை அறவே விட்டொழித்தேன்.
விஜயகாந்த் படங்களில் ரசிகர்களை ஈர்த்த அம்சங்கள்!
தமிழ் திரையுலகில் விஜயகாந்தைப் புகழாதவர்களே கிடையாது; அந்த அளவுக்குத் தனது நட்பு பாராட்டும் பாங்கினால் அனைவரையும் கவர்ந்தவர் விஜயகாந்த்.