Browsing Category
சினிமா இன்று
இசைஞானி இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’!
இசைஞானி இளையராஜா இசையமைப்பில், சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தட்டுவண்டி'.
125 நாட்களில் படமாக்கப்பட்ட ‘மஹாகாளி’!
பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ தற்போது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
RKD Studios சார்பில் RK துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில்,…
இயக்குநர் ராசி அழகப்பனின் அடுத்த படைப்பு ‘ஆண்ட’!
எழுத்தாளரும் இயக்குநருமான ராசி அழகப்பன் எழுத்தாக்கத்தில் உருவான படம் ‘வண்ணத்துப்பூச்சி’. சிறுவர்களுக்கான திரைப்படமாக உருவாகி பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
‘காமராஜ்’ படத்தை நாட்டுடைமையாக்க வேண்டும்!
பெருந்தலைவர் காமராஜர் வாழ்வை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். பலரது பாராட்டையும் பெற்றது அத்திரைப்படம். பெருந்தலைவருக்கான முதல் திரை ஆவணம் அதுதான்.
விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஃபீல் மை லவ்’ ஃபர்ஸ்ட் லுக்!
ஹரி பிரகாஷ். எம் எழுதி, இயக்கும் படம் 'ஃபீல் மை லவ்' (Feel My Love).
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி,…
‘அன்பே டயானா’ – யாருக்கான படம்?
பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’. ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் என பலர் நடித்துள்ள இப்படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
என் கனவுகளுக்கு அஸ்திவாரம் போட்ட மனிதர்கள்!
ஆரம்பத்திலே, ‘ஒரு கை ஓசை’, ‘தூறல் நின்னு போச்சு’ கதைகளை யோசிக்கும்போதே எனக்குச் சின்ன வயசிலேயிருந்து பழக்கமான வெள்ளாங்கோவிலே மனசுலே படமா வந்துகிட்டிருந்தது.
கவியரசருக்கு மட்டுமே வாய்த்த தனித்திறமை!
‘திருவிளையாடல்’ படத்தில் ஐயா பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில், நடிகர் டி.எஸ்.பாலையாவின் நடிப்பில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். “ஒருநாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?” என்ற பாடல் அது. கவியரசர் எழுதிய பாடல்.
சினிமாவில் அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி!
வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த 'வேட்ட சாமி'. ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகமாகிறார்.
இசைக்குடும்பத்திற்காக இணைந்த ஜாம்பவான்கள்!
இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கர்.