Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

நிகழ்ச்சித் தொகுப்பாளராகும் மாதுரி தீக்‌ஷித்!

அசாதாரணமான மனிதர்களின் கதைகள் முக்கியத்துவம் பெறும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு கேள்வியும் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டதாக இந்த நிகழ்ச்சியாக உருவாகிறது.

உயிர் வாழ்வதற்கான போராட்டப் பயணம்!

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள ‘மக்கள் காவலன்’, கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சொல்கிறது.

சூர்யா, விஷால் படங்களால் தள்ளிப் போன ‘ஹாய்’!

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் திரைப்படம் ஹாய், ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

முடிவுக்கு வந்த விஜய் – சங்கீதா விவகாரத்து வழக்கு!

தன்னுடைய கணவரும் தமிழக முதல்வருமான விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றார் சங்கீதா.

13 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் கல்ட் கிளாசிக் படம்!

'மிஷன்: பாசிபிள்' மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் 'மூடர் கூடம் 2'!

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ முதல் தோற்றம்!

நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் முயற்சிகளைச் சொல்லும் ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் ஆவணப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

பார்க்கும் போதெல்லாம் சோகம் என்னைச் சூழ்கிறது!

"ஒருமுறை, சிற்ப அழகு நிறைந்த பேலூர்-ஹளேபீடு (கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்) சென்றிருந்தேன். கையோடு கேமராவும் எடுத்துப் போயிருந்தேன். மதியம் ஒரு மணி இருக்கும். நல்ல வெயில். அங்கே, பார்ப்பவர்களை நெஞ்சைப்…

மனிதனின் மனநிலையை விளக்குவதே ‘நிறம்’!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது!

தித்திக்கும் கவிதைகளைத் தந்த சிற்பி!

இழுத்துக் கட்டிய முக்காட்டின் மேல் தெருப் புழுதியின் பூச்சு - கொஞ்சம் இங்கும் அங்கும் பார்த்து நின்றால் கொத்தனாரின் ஏச்சு! பார்வைக் கணைகள் பட்டுக் கிழிந்த பழைய ரவிக்கைக் கந்தல் - அவள் வேர்வை மணக்கும் மார்பின் சரிவை மூடும் சேலைப்…