Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

தெலுங்கில் ரூ. 8 கோடி சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

குத்துச்சண்டை வீரர் கோடி ராமமூர்த்தியின், வாழ்க்கை வரலாற்றில் நடிக்க குளோபல் ஸ்டார் ராம் சரண், விசேஷ பயிற்சி எடுத்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘RC 16’ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது படக்குழு.

நல்ல கதை இல்லாத படங்கள் வெற்றி பெறாது!

“சிறிய படங்கள் நன்றாக ஓடுகிறது. அதில் நல்ல கதை இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக பெரிய படங்கள் வெற்றி பெறுவது இல்லை" என்று 'டெக்ஸ்டர்' பட விழாவில் ஆர்.வி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அடிமேல் அடி வாங்கிய இயக்குநர் ஷங்கர்!

'எந்திரன்' பட விவகாரத்தில் ஒரு பரபரப்பு நிகழ்வாக, இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

ட்ரெண்டிங்கில் இடம்பெற்று ரசிகர்களைக் கவர்ந்த ‘லாரா’!

இந்த 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் முதலில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இந்தப் படம் 'டெண்ட் கொட்டா' ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பெற்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. – ‘ஆட்டோகிராஃப்’ நினைவுகள்!

திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காகச் சொந்த ஊருக்குச் செல்கிற ஒரு இளைஞன், தான் காதலித்த, நட்பு பாராட்டிய மூன்று பெண்களை நேரில் சந்திக்கப் பயணிப்பதுதான் ‘ஆட்டோகிராஃப்’ திரைக்கதை.

சமூக அக்கறையுள்ள படமாக உருவாகியுள்ள ‘கழிப்பறை’!

கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் 'கழிப்பறை'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

பெண்கள் உடல் மீதான பார்வை மாற வேண்டும்!

இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், ‘2K லவ்ஸ்டோரி’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பெண்ணை சக மனுஷியாகப் பார்க்கச் சொல்லும் ‘ஜென்டில்வுமன்’!

விரைவில் திரைக்கு வரவுள்ள 'ஜென்டில்வுமன்' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.