Browsing Category
சினிமா இன்று
கவனம் ஈர்க்கும் க்ரைம் திரில்லர் தொடரான ‘சுழல்-2!
பிரேம் வீடியோவின் தமிழ் அசல் க்ரைம் திரில்லர் இணையத் தொடரான 'சுழல் - தி வோர்டெக்ஸ்'ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பாகத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது.
ரூ. 2 ஆயிரம் கோடி வசூலை நெருங்கும் புஷ்பா-2!
‘புஷ்பா 2’ திரைப்படம் உலகளவில் மொத்தம் ரூ.1871 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
‘2K லவ் ஸ்டோரி’ படக்குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்!
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான '2K லவ்ஸ்டோரி' படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றுள்ளது.
25 ஆண்டுகளை நிறைவு செய்த ‘ஹே ராம்’!
நடிகர் கமல் ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஹே ராம்'. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
80 வயதில் ஹீரோவான எஸ்.ஏ. சந்திரசேகர்!
"என்னுடைய 45 ஆண்டுக் கால சினிமா வாழ்க்கையில் ‘கூரன்’ வித்தியாசமான படம் என்று சத்தியம் செய்வேன்" என 'கூரன்' படவிழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
‘பைங்கிளி’ – சஜின் கோபுவின் ‘ஒன் மேன் ஷோ’!
'பைங்கிளி’யின் இரண்டாம் பாதி செம்மையானதாக எழுதப்படவில்லை. போலவே, கிளைமேக்ஸ் திருப்பங்கள் சட்டென்று நிகழ்ந்து முடிந்துவிடுகின்றன.
சிக்கல்களுக்கு இடையே வெளிவந்து சக்கைப் போடு போட்ட ‘சூர்யவம்சம்’!
'சூர்யவம்சம்' படம் ரிலீசுக்குத் தாயராக இருந்த நிலையில், படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் சிலர், ‘’இந்தப் படம் ஓடாது - நாட்டாமை அளவுக்கு இல்லை" என ஆர்.பி. சவுத்ரிக்கு பயம் காட்டினர்.
ரசிகர்களை ஈர்த்த ‘ரெட்ரோ’ பட “கண்ணாடிப் பூவே” பாடல்!
ரசிகர்களை மனங்களைக் கொள்ளைக் கொள்ளும் அழகான மெலோடி பாடலாக “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல், ‘ரெட்ரோ’ படத்திலிருந்து தற்போது வெளியாகியுள்ளது.
அடிமேல் அடி வாங்கிய ‘லைகா’ நிறுவனம்!
‘லைகா’ நிறுவனர் சுபாஸ்கரன், லண்டனில் குடிபுகுந்துள்ள இலங்கை தமிழர். அவர் செய்யும் பல தொழில்களில். சினிமாவும் ஒன்று. அவர் தயாரித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. இந்நிலையில் மீண்டும் படங்களைத் தயாரிப்பாரா? என்பதே கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழில் மிகப்பெரிய நடிகையாக வேண்டும் என்பதே என் கனவு!
"எல்லா நடிகர்களுக்கும் தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும், என்று ஆசை இருக்கும். எனக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதே என் ஆசை" என பட விழாவில் நாயகி சம்யுக்தா வின்யா தெரிவித்துள்ளார்.