Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

என் படங்களின் ஹீரோயின்கள் அழகாக இருப்பதற்குப் பின்னால்…!

தமிழ்த் திரையுலகில் மக்களின் எதிர்பார்ப்பைப் பெற்ற இயக்குநர் கவுதம் மேனன். காதல், ஆக்ஷன் என இரண்டிலும் தனக்கான இடத்தை ஆழப் பதித்தவர்.

‘சிக்கந்தர்’ ஓடாததால் சிக்கலில் ராஷ்மிகா!

சிக்கந்தர்’ படம் தோல்வியடைந்ததால், ராஷ்மிகாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து ராஷ்மிகா நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

வசூல் குவிக்கும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள ‘குட் பேட் அக்லி’ படம், இந்தியாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ 28.50 கோடி வசூல் செய்துள்ளது.

பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா!

நயன்தாரா, பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த தகவல் இப்போது கசிந்துள்ளது. அவர் நிராகரித்த படம் வக்கீல் சாப். அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் தெலுங்கு ரீமேக், இது.

நினைத்தேன் வந்தாய் – ‘தேவ’ கானங்களால் நினைவுகூரப்படும் படம்!

'நினைத்தேன் வந்தாய்' 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியானது. அந்த ஆண்டின் சிறந்த ‘மியூசிகல் ஹிட்’ படங்களில் ஒன்றாக மாறியது.

அஜித்தின் வெரைட்டி கெட்டப்பை எதிர்நோக்கும் ரசிகர்கள்!

அஜித், திரிஷா ஜோடியாக நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இந்தப் படம் நாளை வெளியாகிறது.

‘க.மு. க.பி.’ – ‘கல்யாணமான’ காதலர்களுக்கானது!

கல்யாண பந்தத்தில் இணைந்த காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தானாகத் தீர்வுகளை உணர்கிற வகையில் உள்ளது 'க.மு. க.பி.' படம்.

’விஷு’ ட்ரீட் தரும் மலையாளப் படங்கள் எவை?

கேரளாவில் சித்திரை மாதப் பிறப்பானது ‘விஷு’வாக கொண்டாடப்படுகிறது. முக்கனித் திருநாளாகக் கடைபிடிக்கப்படும் அந்நாளில் மலையாளத் திரைப்படங்கள் வெளியாகிறது.

வேஷம் கட்டி மணிரத்னத்தை சந்தித்து ‘சான்ஸ்’ கேட்ட மாதவன்!

'ஆயுத எழுத்து' படத்தில் எனது ‘கெட்டப்’ இன்பா கேரக்டருக்கு ஓரளவு பொருந்தி இருந்ததால் அந்த வேடத்தை மணிரத்னம் கொடுத்தார்’ என்று மாதவன் தெரிவித்துள்ளார்.