Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

காதல் நினைவுகளை மீட்டெடுக்கும் ‘யுவர்ஸ் லவ்விங்லி’!

முத்துராம் முருகன் இயக்கத்தில் உருவாகும் ‘யுவர்ஸ் லவ்விங்லி’ (Yours Lovingly) படத்தில் ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடிக்கும் ஜெய்!

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

கல்வி தான் சமூகத்தின் ஆணிவேர்!

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

‘ஊர் கூடும் இரவு’: கூத்துக் கலைஞர்களின் வாழ்வியல்!

மயானக் கொள்ளை, குலசை தசரா, வட இந்தியாவில் வாரணாசியில் மாசான் ஹோலி போன்ற சடங்கு நிகழ்ச்சிகளையும் புஷ்கர் ஒட்டகத் திருவிழா, மகா கும்பமேளா போன்றவற்றையும் புகைப்படமாக ஆவணப்படுத்தி இருக்கிறார்.

சிம்பு வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்!

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலரை முன்னணி நடிகர் சிலம்பரசன் டிஆர் இன்று வெளியிட்டுள்ளார்.

முதல்ல அந்தப் புரட்சி செய்ததே நான்தான்!

முதல் படம் 'வரவிக்ரம்' தெலுங்குல. அப்போ எங்கப்பாவோட நண்பர் சீ. புல்லய்யா, எங்கப்பா கிட்ட வந்து என்ன நடிக்கக் கூப்பிட்டார். அந்தப் படத்துல நிறைய பாட்டு இருக்குன்னு சொன்னர்.

‘டோரதி’ வெற்றியை அர்த்தமுள்ளதாக்கிய படக்குழு!

‘டோரதி' திரைப்படத்தின் வெற்றியை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் 25 திருநங்கைகளின் நலனுக்காக நிதியுதவி வழங்கிய படக்குழு!

பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்த புது முயற்சி!

பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது

பி.எஸ்.வீரப்பா: தமிழ் சினிமா வில்லன்களின் முன்னோடி!

‘‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’’ என்ற ஒற்றை வசனம் மூலம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நினைவில் இருப்பவர்தான் பி.எஸ். வீரப்பா. தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கெல்லாம் முன்னோடி வில்லனாகத் திகழ்ந்தவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.…

வெளியானது ‘இறுதிப் பக்கம்2’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில், ‘இறுதிப்பக்கம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படைப்பாக உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.