Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டம் துவக்கம்!

நிகழ்ச்சிக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு.சி. ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர், வேந்தர் மற்றும் வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே கணேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

எளிமைதான் பட்டுக்கோட்டையாரின் அடையாளம்!

"உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்" - பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிருபரை ராயப்பேட்டையிலிருந்த தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது…

சமூகத்தை மாற்றும் வலுவான ஆயுதம் சினிமா!

படத்தின் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். ரிஷிகாந்த், சனந்த் என இரண்டு அற்புதமான நடிகர்களை கார்த்திக் சுப்புராஜ் வெளிக்கொண்டு வந்துள்ளார். எங்களை மதிக்கவில்லை என்றாலும் எங்களை அவமானப்படுத்தாதீர்கள்.

எதிர்க்கவோ, போட்டியாகவோ இங்கு வரவில்லை!

உடல் ஆரோக்கியம் தான் மிகப்பெரிய விஷயம் என்பதை உணர்த்தி அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.   பிறகு நன்றாக சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்து முதலில் உங்களது குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும்.

சமூகப் பிரச்சனையை அழுத்தமாகப் பேசும் ‘மாகாளி’!

தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் இப்படத்தை, அவரது இணை இயக்குநர் எஸ்.பி. அரவிந்த் எழுதி, இயக்குகிறார்.

15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்!

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால். கேமிங் கதாபாத்திரமான தால்சிமின் வல்லமை யோகா மற்றும் இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிப்பயட்டு…

எல்லோரையும் கவரும் வகையில் உருவாகும் ‘மேடி’!

சிவகார்த்திகேயன், சூரி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.

நம்பிக்கையும் கடின உழைப்பும் நிறைந்த பயணம்!

அறிமுக இயக்குநரான என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து அர்ப்பணிப்புடன் நடித்த சந்தீப், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோருக்கு நன்றி. நடிகர்கள் சம்பத், ராஜு மாஸ்டர் மற்றும் படக்குழுவினர் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி.

வரவேற்பைக் குவித்த ‘அன்​னக்​கிளி​யே’ இசை ஆல்​பம்!

ஸ்மித் ஆஷர் இசை​யில் உரு​வாகியுள்ள ‘அன்​னக்​கிளி​யே’ சுயாதீன ஆல்​பத்​தின் பாடலை, தீக்ஷிதா எழுதி பாடி​யிருக்​கிறார்.