Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

நடிகைகள் என்ன பொம்மைகளா?

நடிகைகளிடம் ஆண்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் கடுமையாக கண்டித்துள்ளார் நடிகை நித்யா மேனன். நடிகைகள் என்ன பொம்மைகளா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்ப் படங்களில் நடிக்கக் காத்திருக்கிறேன்!

'குபேரா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராஷ்மிகா, எனக்கு கதைதான் முக்கியம் நல்ல கதை இருந்தால் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

காதல் கொஞ்சம், மோதல் அதிகம்!

'குஷி' படத்தில் ஜென்னியும், சிவாவும் நல்ல ஃபேராவே ஆடியண்ஸ்க்கு தெரிவாங்க. அப்படி காட்சிகளை மட்டுமே கதையோட ஆரம்பத்தில் இருந்தே வெச்சிருப்பாரு இயக்குநர்.

ராஜபுத்திரன் – ‘பழைய வாசனை’ வீசுகிற படம்!

இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ராஜபுத்திரன்’. இது தந்தை - மகன் பாசப் போராட்டத்தைச் சொல்லும் படமாக இருக்கிறது.

ரஜினி நடிக்க மறுத்து ராஜேந்தருக்கு புகழ் சேர்த்த படம்!

டி.ராஜேந்தர் இயக்கத்தில் 'ஒரு தலை ராகம்' கதையில் நடிக்க, விருப்பம் இல்லை என்று நிராகரித்து விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

‘தாவுத்’ சண்டைக் காட்சிகள் இல்லாத கேங்ஸ்டர் படம்!

தற்போது 'தாவுத்' என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டைக் காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது.

முற்றுகிறது ரவி மோகனின் விவகாரம்!

ரவி மோகனுக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையேயான குடும்பப் பிரச்சினை, வானிலை அறிக்கைப் போல் தினந்தோறும் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

ராஜமவுலி படத்தில் நடிக்க மறுத்த நானா படேகர்!

ராஜமவுலியின் கதையைக் கேட்ட நானா படேகர், தனது கேரக்டர் வலுவானதாக இல்லை என்பதால் நடிக்க முடியாது என ராஜமவுலியிடம் கை விரித்து விட்டார்.

மீண்டும் மணிரத்னத்துடன் இணையும் சிம்பு!

மணிரத்னம் இயக்கத்தில் 3-வது முறையாக சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழுக்க காதலை மையமாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.