Browsing Category
சினிமா இன்று
இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை!
2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த வில்லன் நடிகை விருது சிம்ரன் பெற்றார். இந்த விருதினை இயக்குநர் எழில் வழங்கினார்.
விஜயகாந்த் வழியில் சண்முகப்பாண்டியன்!
'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு
பரபரப்பை ஏற்படுத்திய அதர்வாவின் DNA டிரெய்லர்!
அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இதில் நிமிஷா சஜயன் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ளது.
எஸ்கேவுக்கு ஜோடியாகும் கல்யாணியும் கயாது லோஹரும்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், கயாது லோஹர் ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருக்கின்றனர்.
புதிய படத்தில் இணைந்த நடிகை திவ்யா கிருஷ்ணன்!
சதுரங்க வேட்டை, பூலோகம், இனிமே இப்படித்தான், ஜாம்பி, கண்ணை நம்பாதே, கால் டாக்ஸி, குலேபகாவலி போன்ற படங்களில் நடித்த நடிகை திவ்யா கிருஷ்ணனின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
ஜூனியர் என்.டி.ஆருக்காக உருவான இயந்திர ஆடை!
ஜூனியர் என்டிஆரின் தோற்றத்தை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும் என நான் விரும்பினேன் என்று ஆடை வடிவமைப்பாளர் அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா பேசியுள்ளார்.
ஸ்லாப்ஸ்டிக் பாணியில் உருவாகும் ‘ப்ரோகோட்’!
ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ப்ரோகோட் - ( BroCode)' என பெயரிடப்பட்டிருக்கிறது.
500 திரையரங்குகளில் வெளியாகும் ‘படைத் தலைவன்’!
'படைத் தலைவன்' திரைப்படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியிடுகிறது.
தமிழ் சினிமாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர்!
‘சின்ன வீடு’ படத்திற்கு ஒரு தனித்த பெருமை உண்டு. இந்தத் திரைப்படத்தில்தான் தமிழில் முதன் முதலில் பெண் ஒளிப்பதிவாளர் அறிமுகப்படுத்தப்பட்டார்.
ராஜா இசையில் ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’!
இசைஞானி இளையராஜா இசையில், மீண்டும் கதை நாயகனாக நாசர் நடிக்கும் திரைப்படம் ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’.