Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

‘மாமன்னன்’ வெற்றியை மிஞ்சுமா ‘மாரீசன்’ கூட்டணி?!

ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரது கூட்டணியில் 'மாரீசன்' திரைப்படம் உருவாகியுள்ளது.

டிசம்பர் 5-ல் வெளியாகும் ‘தி ராஜா சாப்’!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்தியப் படமாக 'தி ராஜா சாப்' வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

ரீ – ரிலீஸ் ஆகிறது ‘கரகாட்டக்காரன்’!

வரும் 16-ம் தேதி 'கரகாட்டக்காரன்' படத்திற்கு 36 வயது ஆகிறது. இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் பணிகளைத் தொடங்கிவுள்ளது 'கரகாட்டக்காரன்' படக்குழு.

மன்னிப்பு கேட்கச் சொன்ன கர்நாடக நீதிமன்றம்; மறுக்கும் கமல்!

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் 'தக் ஃலைப்' படவிழாவில் பேசியுள்ளார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெருக் கிரிக்கெட்டில் ரவி மோகனுக்குக் கிடைத்த பரிசு!

சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தலைவர் ஆற்காடு இளவரசர் முகமது ஆசிப் அலி, நடிகர் ரவி மோகன் உள்ளிட்டோர் எஸ்எஸ்பிஎல் லீக்கைத் தொடங்கி வைத்தனர்.

பாலா உனக்கு ஏன் இவ்வளவு குரூர புத்தி?

'சேது' திரைப்படம் பார்த்துவிட்டு எல்லோர் முன்னிலையிலும் இயக்குநர் பாலு மகேந்திரா என்னைப் பாராட்டினார் என்று இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.