Browsing Category
சினிமா இன்று
அட்லீ படத்தில் இணைந்த தீபிகா படுகோன்!
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகி, அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், தீபிகா.
25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வரும் ரவீனா!
நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, ‘லாயர்’ படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.
பவன் கல்யாணுக்குக் ‘குரல்’ கொடுத்த சிம்பு!
"பவன் கல்யாண் காருக்கு, ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பது எனது கனவு. ’OG’ படத்தில் அந்தக் கனவு நனவாகி இருக்கிறது" என்று சிம்பு பேசியுள்ளார்.
பிரபாஸ் படத்திலிருந்து விலகிய தீபிகா படுகோன்!
‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அதன்பின், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள் நிலையில் தற்போது இப்படத்திலிருந்து தீபிகா திடீரென விலகி விட்டார்.
ரசிகர்களின் அன்பினால் திகைத்துப் போயுள்ளேன்!
"நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும் நேர்மறை ஆதரவு மற்றும் அன்பினால் நான் திகைத்துப் போயுள்ளேன்" என்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.
வாழ்வைப் புரிந்துகொள்ளவே இவ்வளவு காலம்!
லிஜோமோல் ஜோஸ் மலையாளம், தமிழ் இரண்டிலும் தனக்கான தேர்ந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர், மனம் திறந்து பேசியுள்ளார்.
கவனம் ஈர்த்த சில ட்ரெய்லர்கள்!
முன்பெல்லாம் ட்ரெய்லர் என்பது தியேட்டர்களில் இடைவேளை நேரத்தில் திரையிடப்படும். அதைப் பார்க்கவே தனியாகவே ஒரு கூட்டம் வரும்.
கணினித் தலைமுறைக்கும் கனித் தமிழ் சென்று சேர வேண்டும்!
கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். இப்போது முப்பாலுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார்.
பொதுவெளிக்கு வரும் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை!
தமிழ் சினிமாவில் நடிகர் – நடிகைகளின் விவாகரத்துகள் சர்வ சாதாரணமானவை. அண்மையில் பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டது தனுஷ் - ஐஸ்வர்யா மனமுறிவு.
மீண்டும் மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை’!
‘வாயை மூடிப் பேசவும்’ மலையாளப் பதிப்புக்குப் பிறகு மதுபாலா அம்மொழியில் நடிக்கிற படமாக அமைந்திருக்கிறது ‘சின்ன சின்ன ஆசை’.