Browsing Category
சினிமா இன்று
பின்னணிப் பாடகராகும் பிரதீப் ரங்கநாதன்!
பிரதீப் ரங்கநாதனின் முந்திய படங்களான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
‘பைசன்’தான் எனக்கு முதல் படம்!
தனது முதல் 2 படங்களையும் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, பைசனை மிஸ் பண்ணாதீங்க என ரசிகர்களிடம் நடிகர் துருவ் விக்ரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகிறது ‘அதர்ஸ்’!
மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் ‘அதர்ஸ்’ படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.
முட்டாள் எழுதிய கதை: சமூகத்திற்கு எதிரான கோபம்!
பல விதமாக வேட்டையாடப்பட்ட பெண்களின், சமுதாயத்திற்கு எதிரான கோபமே இந்த "முட்டாள் எழுதிய கதை" படம் என்கின்றார் பா.ஆனந்தராஜன்.
கிகி & கொகொ: மனதைத் தொடும் மேஜிக்கல்!
கிகி என்ற அன்பான செல்லப்பிராணிக்கும் கொகொ என்ற இளம் பெண்ணுக்கும் இடையிலான அழகான கதையை இயக்குநர் பி. நாராயணனின் இந்தப் படம் சொல்கிறது.
மனமொத்து ஏற்றுக் கொண்ட மணமுறிவு!
குழந்தை அன்வியை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என பிரகாஷ் குமார் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இயக்குநராக அறிமுகமாகும் வரலட்சுமி சரத்குமார்!
நடிகை வரலட்சுமி சரத்குமாரும் அவரது சகோதரி பூஜா சரத்குமாரும் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளனர்.
‘யாத்திசை’ இயக்குநருடன் இணைந்த சசிகுமார்!
பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட, யாத்திசை இயக்குநரின் இந்த கதையில், சசிகுமார் ஐ.என்.ஏ. அதிகாரியாக நடிக்கிறார்.
மோகன்லாலுக்கு விருது: கொண்டாடிய திரிஷ்யம் குழு!
‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற நடிகர் மோகன்லாலை “லாலேட்டன் (மோகன்லால்) அர்ப்பணிப்பும், புத்திகூர்மையும் உள்ள நடிகர்” என மீனா புகழ்ந்தார்.
முருகதாஸ் வெளியிட்ட ‘தீயவர் குலை நடுங்க’ டீசர்!
அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின் அதிரடி டீசரை இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டார்.