Browsing Category
சினிமா இன்று
பிரபலங்களின் பாராட்டு மழையில் ‘கண்ணப்பா’!
இந்த படத்தை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இப்படி ஒரு படத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது. படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் நாமும் கதையோடு பயணிக்கத் தொடங்கி விடுகிறோம்.
இன்றைய காதல் உறவுகளைப் பேசும் ‘நீ Forever’!
நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் இப்படத்தின் கதை.
சமந்தா வெளியிட்ட போட்டோ: நெட்டிசன்கள் எதிர்ப்பு!
அண்மையில் வெப் தொடர்களில் தாராளமாக கவர்ச்சியில் கலக்கும் சமந்தா பொது நிகழ்ச்சிகளுக்கும் கிளாமராகவே வருகிறார்.
எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கிடைத்த வெற்றி!
'நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்' என்று பதிலளித்தேன். அப்போது நான் 'கோமாளி' படத்தையும் இயக்கவில்லை. 'லவ் டுடே' படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார்.
நடிகர்களின் போதைப் பழக்கத்துக்கு மூலக் காரணம்?
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் கோடம்பாக்கம் அதிர்ந்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய சில நடிகர், நடிகைகள் போலீஸ் வளையத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து…
என்னுடைய நடிப்பு பேசப்படுவதற்கு காரணம்!
அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், வெளிவந்துள்ள படம் ‘டிஎன்ஏ’.
ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 20-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து இதன் வெற்றிவிழா…
நடிப்பு ராட்சசி ஜோதிகா!
குஷியோடு சேர்த்து முகவரி, ரிதம், தெனாலி, சினேகிதியே, உயிரிலே கலந்தது ஆகிய படங்களில் தோன்றியிருந்தார் ஜோதிகா. இப்படங்கள் சூப்பர் ஹிட்.
புராண படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
தணிக்கைக் குழு, புராண படமான ‘கண்ணப்பா’வுக்கு யு | ஏ சான்றிதழ் வழங்கியிருப்பது சினிமா உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை வரலட்சுமி!
புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. ’RIZANA-A Caged Bird’…
புதிய கெட்டப்பில் அஜித்: வைரலாகும் புகைப்படம்!
பார்சிலோனாவில் உள்ள அஜித், தற்போது புதிய தோற்றத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சுத்தமாக வெட்டப்பட்ட மொட்டைத் தலையுடன் அவர் அங்கு வலம் வருகிறார்.