Browsing Category
சினிமா இன்று
கண்ணதாசன் பாடலைத் திருத்திய கங்கை அமரன்!?
‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினியின் செண்டிமெண்ட், ஆக்ஷன் என எல்லா காட்சிகளிலும் ரசிகர்கள்…
புத்த மடாலயங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு!
படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு "99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு" என்று பெயர் வைத்துள்ளோம்.
ஏட்டிக்குப் போட்டியாக எட்டு கேள்விகள்!
என் தந்தையார் எடுத்த அந்தப் படத்தால் தமிழ் திரையுலகமே திசை மாறிவிட்டது என்று சொல்வது தவறு
‘நாகபந்தம்’: பிரம்மாண்டமாக உருவாகும் க்ளைமாக்ஸ்!
அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’ படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்தின் ‘தி பெட்’!
ஜனவரியில் தமிழகமெங்கும் வெளியாக உள்ள ‘தி பெட்’ படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
‘ராம் in லீலா’வில் இணைந்த ரியோ-வர்திகா ஜோடி!
இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் தயாராகும் 'ராம் in லீலா' எனும் திரைப்படத்தில் ரியோ, வர்திகா, நயனா எல்சா, மா.கா.பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த்,
அங்கம்மாளாக மாற பயமறியா நேர்மை தேவைப்பட்டது!
தைரியம், கருணை மற்றும் தாய்மையின் சொல்லப்படாத நம்பிக்கைகள் ஆகியவற்றை அங்கம்மாள் கதாபாத்திரம் மூலம் தனது நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார் நடிகை கீதா கைலாசம்.
ஐஸ்வர்யா ராயின் ‘இயல்பான’ இன்னொரு முகம்!
வாழ்க்கை ஒரு வரம். அது பகிரப்படும் பொழுதே அர்த்தமுள்ளதாக மாறுகிறது என்று கூறியவர், தன்னுடைய பயணம் இந்த தத்துவத்தை ஒட்டியே அமைந்திருக்கிறது என்றும், சமூகத்திற்கு தான் அளிக்கக்கூடிய மிகச்சிறந்த பங்களிப்பை இது உணர்த்தியதாகவும் தெரிவித்தார்.
தமிழ் சினிமா காட்டத் தவறிய விவசாயிகள்!
விவசாயச் சூழலில் உருவான தி.ஜானகிராமன் எழுதியதுதான் நாலு வேலி நிலம். இத்தனைக்கும் இவர் அச்சு அசலான டெல்டா ஜில்லாவில் உருவான படைப்பாளி.
‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்தது பெரிய தவறு!
‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து, மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு 17 வயது.
இனி ஒருபோதும் அந்த மாதிரி கேரக்டரில் நடிக்கவே மாட்டேன். அப்படத்தில் நடித்து முடித்த பிறகு நான் மிகவும் பயந்தேன்.