Browsing Category
சினிமா இன்று
‘ஜன நாயகன்’ டிக்கெட் விலை ரூ. 2 ஆயிரம்!
பெங்களூருவில் ‘ஜன நாயகன்’ படத்தை, காலை 6.30 மணிக்கு திரையிட அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
முதல் நாள் முதல் காட்சியில் படத்தைப் பார்க்க அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
மீண்டும் உதவி இயக்குநரான மிஸ்கின்!
'பிரியமுடன்', 'யூத்', 'ஜித்தன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.கே.செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் எஸ்.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் 'சுப்ரமணி'.
எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பொருந்தும் குரல் எப்படி வாய்த்தது?
அதெப்படி சிவாஜிக்கு டி.எம்.எஸ். பாடினால் சிவாஜியே பாடியது போலவே இருக்கிறது, எம்.ஜி.ஆருக்குப் பாடினாலும் அதே உணர்வுதான் கிடைக்கிறது? இந்த அதிசயம் எப்படி சாத்தியமாகிறது?
டி.எம்.எஸ்ஸின் பதில்:
ஒவ்வொரு நடிகரும் எந்தவிதமான பாவத்துடன்…
சல்லியர்கள் – பார்க்க வேண்டிய படம்!
நாயகியாக, பெண் மருத்துவராக நடித்திருக்கும் சத்யா தேவியிடம் எல்லோரும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். கேட்காமல் விட்டு விடாதீர்கள்.
நஷ்டத்தில் தமிழ்த் திரையுலகம்: உயிர்கொடுத்த ‘கூலி’!
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை இது மோசமான ஆண்டு.
இந்த ஆண்டில் சுமார் 280 படங்கள் வெளியான நிலையில், அதில் 20 படங்கள்கூட தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைத் தரவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும்…
ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் அல்லு அர்ஜுன்!
அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றிய படம். படத்தின் பட்ஜெட் ஆயிரம் கோடி ரூபாய்.
‘பராசக்தி’ படத்துக்கு மீண்டும் சிக்கல்?!
‘இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மொழிப்போரை மையமாக வைத்து ‘செம்மொழி’ என்ற பெயரில் கதை எழுதி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.
‘சிக்மா’ சிறந்த விஷுவல் அனுபவத்தைத் தரும்!
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. படத்தில் சந்தீப் கிஷனுடன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மீண்டும் கதை நாயகனாக சதிஷ்!
குரு சரவணன் இயக்கத்தில் உருவாகும் சதிஷ், ஆதி சாய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.
சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய படம்!
எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர்.