Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

விக்ரமின் ‘சீயான் 62’ பட அறிவிப்பு வெளியீடு!

சீயான் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படமான 'சீயான் 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

கூழாங்கல்: திரைக்கலையை நேசிப்பவர்களுக்கான விருந்து!

பீடிப்புகை, வியர்வை பொங்கி வரும் கருத்த மேனி, வெறுப்புப் பார்வை, எலிக்கறி சமைத்தல், குடிநீருக்கான காத்திருத்தல் என்று செல்கிறது கூழாங்கல்.

டிசம்பரில் வெளியாகிறது ஹரிஷின் ‘பார்க்கிங்’!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

மும்பையில் நிறைவடைந்த தலைவர்-170 படப்பிடிப்பு!

லைகா தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் முடிந்து விட்டது. படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பி விட்டார்.

இரண்டு மொழிகளில் வெளியாகும் ஜப்பான்!

ஜப்பான் படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகிறது. இந்த ஜப்பான் படம் முழுக்க சமூகப் படம் கிடையாது. நகைச்சுவையான படம்.

உயிருள்ள வரை நடித்துக்கொண்டே இருப்பேன்!

என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிருபிக்க விரும்புகிறோம். 

பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் RT4GM!

RT4GM திரைப்படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

‘லியோ’ படத்தால் லாபம் இல்லை!

'லியோ’வால் தமிழக திரையரங்குகளுக்கு லாபம் இல்லை’ என பகீர் தகவலை தெரிவித்துள்ளார், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்ரமணியம்.