Browsing Category
சினிமா இன்று
வெளியீட்டிற்கு தயாரான ‘பாகுபலி – தி எபிக்’!
பாகுபலி படத்தின் முதல் பாகம் 2015 ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டும் வெளியானது. அதாவது பாகுபலி வெளியாகி பத்து ஆண்டுகள் ஆகின்றன.
நாகார்ஜுனாவின் 100 வது படத்தில் இணைந்த தபு!
தமிழில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா. கார்த்திக், பெயரிடப்படாத நாகார்ஜுனாவின் 100 வது படத்தை இயக்குகிறார். இதில் தபு நடிக்கிறார்.
காயங்களிலிருந்து சினிமாதான் என்னை குணப்படுத்தியது!
ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு மவுனமும் என்னை வடிவமைத்தன. காயத்தில் இருந்து என்னை குணப்படுத்தின.என்னை நானாக மாற்றியது.
வெற்றிக் கூட்டணியில் இணைந்த ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் படத்தில், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார்
பெண்களின் தியாகத்தை ஆழமாகப் பேசும் ‘வில்’!
ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப் படம்.
இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர்நாடி!
இது ஒரு சாதாரண மியூசிக் லேபிள் அல்ல — நாளைய இசையை உருவாக்கும் இயக்கம். தொழில்நுட்பம், திறமை, கதை சொல்லல் ஆகியவை ஒன்று சேரும் தென்னிந்தியாவின் படைப்பாற்றல் மையமாக ‘வேல்ஸ்’ உருவாகும்.
தி கேம்: நாம் வாழும் காலத்தை பிரதிபலிக்கும் கதை!
விர்ச்சுவல் உலகம் நிஜ உலகத்தை சந்திக்கும்போது என்ன மாதிரியான பயங்கரம் நடக்கும் என்பது நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பேசியிருக்கிறது.
ஆளுமைகளுக்கு இடையில் உரையாற்றிய தருணம்!
நான் பேசும்போது, மேடையில் மரியாதைக்குரிய ஆளுமைகள் கமல்ஹாசன், பாரதிராஜா, சிவசங்கரி, கோமல் சுவாமிநாதன் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
பூங்காவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா!
'பூங்கா' என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது.
நகரப் பின்னணியைப் படமாக இயக்கும் முத்தையா!
ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.