Browsing Category
சினிமா இன்று
இயக்குநராக அறிமுகமாகும் கென் கருணாஸ்!
கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கென் கருணாஸ், அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சுதா கொங்கரா கண்டுகொள்ளவில்லை.
ஹீரோவாகும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்!
‘எல்லம்மா’ படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
கனமழையால் ‘டியூட்’ வசூல் பாதிப்பு!
அறிமுக இயக்குநர் கீர்த்தி வாசன் இயக்கிய டியூட் படத்தைத் தெலுங்கில் நம்பர் நம்பர் ஒன் படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
பற்றிக் கொள்ளுமா ‘டீசல்’?
பெட்ரோல், டீசல் ஆகியவை பங்கிற்கு வரும் வரை நடக்கும் ஊழல்கள், குற்றங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடிய கரங்கள், அதற்கு ஏற்றபடி ஆடும் ஆளும் அரசியல்கள், அதிகார மோதல்கள், வடக்கு தெற்கு பாகுபாடு என இவற்றையெல்லாம் ஓர் உண்மை சம்பவத்தை…
மக்கள் மனசுல தெய்வங்களோட உருவத்த பதிய வைத்த ஏ.பி.என்!
கடவுள்கள் இப்படித்தான் இருப்பாங்களா?ன்னு சாமானிய மக்கள் மெய்சிலிர்த்துப்போகுற அளவுக்கு, தன் படங்கள்ல தெய்வங்களோட கதாபாத்திரங்களை அப்பா வடிவமைச்சார்.
எக்கச்சக்க ரகசியங்களை ஒளித்துவைத்துள்ளது ‘டீசல்’!
இந்த 'டீசல்' படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி நாங்கள் நிறைய தெரிந்துகொள்ள முயற்சித்தபோது உயிர் பயம் வரை அச்சுறுத்தல் நிகழ்ந்தது.
காமெடியில் கலக்கிய ‘அரங்கேற்ற வேளை’!
பாசில் இயக்கிய ‘வருசம் 16’ பெற்ற மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வந்த படம் பிரபு நடித்த ‘அரங்கேற்ற வேளை’.
‘வருசம் 16’ படத்தின் க்ளைமாக்ஸில் வரும் அரங்கேற்றத்தின் போது துக்க சம்பவம் நடந்துவிட்டதால், அரைகுறையாக முடிந்த…
ரஜினியுடன் மீண்டும் இணையும் நெல்சன்!
முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யா, பாலகிருஷ்ணா, மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள்.
முதன் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!
இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு சில படங்களில் நடித்துள்ளனர். ஆனால், ஜோடியாக நடிப்பது இதுவே முதன் முறை.