Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

‘முரட்டு வல்லவன்’ யாருக்கு வேண்டும்!?

விக்ரம், ஜெயிலர் இரண்டு படங்களிலும் அபாரமான உழைப்பு கொட்டப்பட்டிருப்பதை மறுக்க முடியாது. அப்படங்களின் வெற்றியை அதற்கான மரியாதை என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மனைவி என்பவள் இரண்டாவது தாய்!

எனது உயிா் எனது மனைவியின் மடியில் தான் போக வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட தாயை வணங்குங்கள். நான் எனது மனைவியை அப்படித்தான் வணங்கி வருகிறேன்” என்றாா் திரைக்கலைஞர் சிவகுமாா்.

‘சரத்பாபு ஒரு குழந்தை’

சரத் பாபு தனிப்பட்ட முறையில் அற்புதமான மனிதர். அவரை 'ஜென்டில்மேன்' என்றுதான் குறிப்பிடுவேன்.  முள்ளும் மலரும் அவருக்கு ஆரம்ப கட்டம். எனவே ஒரு குழந்தை போல நடந்து கொண்டார்... அவ்வளவே!

அறிஞர் அண்ணா பார்த்த கடைசித் தமிழ்ப்படம்!

'தாமரை நெஞ்சம்' படத்தை இயக்கி முடித்து விட்டேன். அவருக்கும் திரையிட்டுக் காண்பிக்க விரும்பினேன். என நண்பரான இராம. அரங்கண்ணலுடன் அண்ணா வீடடிற்குச் சென்றேன். 

தயாரிப்பாளர்களைத் தவிக்கவிட்ட 4 நடிகர்களுக்குத் தடை!

‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தின் கதாநாயகன் வடிவேலு, அந்தப் படத்தில் நடித்தபோது தயாரிப்பாளர் ஷங்கருக்கும், படத்தை இயக்கிய சிம்புதேவனுக்கும் கொடுத்த இம்சைகளைச் சொல்லிமாளாது.

விஜய் மீது கோபத்தை காட்டியதா சன் டிவி.. உண்மை இதுதான்..

சமீபத்தில் திரையுலகில் நடந்து முடிந்த பிரம்மாண்ட நிகழ்வுகளில் ஒன்று ஜவான் இசை வெளியிட்டு விழா. இந்த விழாவில் படத்தில் நடித்த நயன்தாராவை தவிர்த்து மற்ற அனைவரும் கலந்துகொண்டனர். ஜவான் இசை வெளியிட்டு விழாவை நேற்று சன் தொலைக்காட்சியில்…

ஜெய் பீம் படத்திலிருந்து நீக்கப்பட்ட செம மாஸ் காட்சி..

இதோ மசாலா கலந்த மக்கள் கொண்டாட வேண்டும் என்று எடுக்கப்படும் படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மக்களின் வலியை பேசும் படங்களும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கிறது. அப்படி மக்களின் வலியை பேசிய திரைப்படங்களில் ஒன்று ஜெய்…

அமிதாப், பகத், மஞ்சு வாரியர் வரிசையில் தலைவர் 170ல் இணைந்த பாகுபலி நடிகர்..

ஜெயிலர் கொடுத்துள்ள வெற்றி ரஜினிக்கு செம மைலேஜ் கொடுத்துள்ளது. Tj ஞானவேல், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களுடன் அடுத்தடுத்து இயக்கவிருக்கிறார். இதில் Tj ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.…

40 வயதிற்கு மேல் ஆகியும் திருமணமே செய்யாமல் இருப்பது ஏன்?- அந்த கிரிக்கெட் வீரர் காரணமா,…

தமிழ் சினிமாவில் 90களில் மக்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை கௌசல்யா. எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார், வெள்ளித்திரை மட்டுமில்லாது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். சினிமாவில் முன்னணி…

ஜவான் கதாநாயகன் ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு விவரம் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இந்திய சினிமாவில் கிங் கான் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கானின் சொத்து மதிப்பு குறித்து தான் தற்போது தகவல்…