Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
தெற்கிலிருந்து செல்லும் திரைக் கலைஞர்கள் ஒதுக்கப்படுவது ஏன்?
கலைஞர்கள் மீது புறக்கணிப்பைக் காட்டுவது, அந்தக் கலைஞர்களுக்கு மட்டுமான இழப்பல்ல என்பதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்.
மற்றவர் கருத்துக்கு மதிப்பளிப்பவர் விஜயகாந்த்!
பிறர் கருத்தில் உடன்பாடில்லை என்றாலும்கூட, அவருக்கு மதிப்பளித்து அதையும் விவாதித்துப் பொறுமையாக இருந்து அதன்பின்னரே முடிவெடுப்பார் விஜயகாந்த்.
வட்டார வழக்கு – இளையராஜாவின் பழைய மெட்டுகள்; புதிய பாடல்கள்!
சில திரைப்படங்களின் பெயர்கள் வினோதமாகத் தென்படும்; சில, அப்படத்தின் உள்ளடக்கத்திற்குச் சம்பந்தமில்லாமல் இருக்கும். மிகச்சில தலைப்புகள் பார்க்கச் சாதாரணமாகத் தெரிந்தாலும், அத்திரைப்படத்திற்கு நூறு சதவிகிதம் பொருத்தமானதாக அமையும். ‘வட்டார…
எம்.ஜி.ஆர். அளித்த பதில்கள்!
தன்னம்பிக்கை, சலியா உழைப்பு, தோல்வியைக் கண்டு கலங்காத நெஞ்சம், ஏமாற்றுகிறவர்களையும் மன்னித்து விட்டுச் செயலாற்றும் துணிவு.
விஜய்யுடன் நடிக்க விரும்பும் அஜித்!
‘‘இன்னொரு ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கும்போது தான் நம்முடைய திறமை நமக்கு புரியும். முக்கியமா நம் மைனஸை கரெக்டாக அடையாளம் காணலாம்".
என் திருமணத்தை தந்தை எதிர்த்தார்!
இந்தி நடிகை கஜோலை மறந்திருக்க முடியாது. தமிழில் அவர் நடித்த மின்சாரக் கனவு படத்தில் அவர் நடிப்பையும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியுமா என்ன? அந்த, 'வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா..' பாடலும் அதில் பிரபுதேவாவுடன் கஜோல் ஆடும்…
பூஷன் குமார்-சந்தீப் ரெட்டி கூட்டணியில் புதிய படம்!
தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் வழக்கமான கூட்டணியாக இல்லாமல், ஒரு அசாதாரணமான கூட்டாண்மையை உருவாக்கி இருக்கிறார்கள்.
'கபீர் சிங்' மற்றும் 'அனிமல்' போன்ற படங்களில் தொடர்ந்த இவர்களின்…
’விடுதலை-2’ தாமதமாவது ஏன்?
வனப்பகுதியில் நிஜமான மூடுபனி உருவாக 100 நாட்கள் காத்திருந்தார் இயக்குநர். மூடுபனி வரவில்லை. இதனால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மூடுபனி காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டுள்ளார்.
‘கல்வி தான் மிகப்பெரிய சொத்து’!
தமிழக முன்னாள் முதல்வரும், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவி திருமதி. ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நினைவு.
வசந்த்: தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்!
இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக 18 படங்களில் பணியாற்றிய வசந்த், முதன் முதலாக இயக்கிய படம் கேளடி கண்மணி.
இன்றும் இசைப் பிரியர்களின் ப்ளே லிஸ்டில் விரும்பிக் கேட்கப்படும் பாடல்கள் நிறைந்த அந்த படத்தின் நாயகன்…