Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

எம்.வி. ராஜம்மா: தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஆகச் சிறந்த பரிசு!

1948-ல் சிட்டாடல் தயாரித்த ‘ஞானசவுந்தரி’யில் கதாநாயகியாக எம்.வி. ராஜம்மா நடித்திருந்தார். இந்தப் படம் ராஜம்மாவுக்கு, மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது.

வில்லன் இல்லாத கதையில் ஹீரோவுக்கு மதிப்பில்லை!

‘ராஜகுமாரி’யில் நம்பியாரின் சிறந்த நடிப்புத் திறமைக்குப் பரிசாக ‘கஞ்சன்’, ‘கல்யாணி’, ‘நல்ல தங்கை’ உட்பட ஐந்து படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு நம்பியாருக்கு அமைந்தது.

திரைப்பாடல்களின் பொன்மாலைப் பொழுது!

மலேசியா வாசுதேவன், நூற்றுக் கணக்கான படங்களில் பாடி, 85 படங்களில் நடித்த வாசுதேவனின் குரலில் வெளிவந்த அருமையான அந்தப் பாடல், “பூங்காற்று திரும்புமா?’’

“எங்க ஊர் ராசா’’- இளையராசா!

“இது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை. இதை வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வேன்?…’’ - லண்டனில் ‘கிராண்ட் சிம்பொனி’ இசைக்கான ஒலிப்பதிவுக்காகச் செல்லும் முன் இப்படி நெகிழ்ச்சியுடன் சொன்னவர் இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசை, சிறப்பான சில…

தத்ரூப நடிப்பால் கி.ராவை நெகிழ வைத்த கலாபவன் மணி!

கி.ரா சொல்கிறார்... அவசரமாகப் புறப்பட்டு வரச்சொல்லி இளையராஜாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எழுந்து அப்படியே துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுகிற காலம் ஒன்று இருந்தது. இப்ப அதெல்லாம் முடிகிற சாத்தியமில்லை. சரி,…

’நடிப்பதில் மகிழ்ச்சி’ என்றிருக்கும் நடிகர் சார்லி!

தமிழ் நகைச்சுவை நடிகர்களின் பட்டியல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு முன் தொடங்கி ‘டிராகன்’னில் வரும் விஜே சித்து, அர்ஷத்கான் தலைமுறைக்குப் பின்னும் தொடரக்கூடியது. அதில் தனித்துவமிக்கவராகத் திகழ்வதும், ரசிகர்களால் நினைவுகூரப்படுவதும் சாதாரண…

காமெடி சீன்கள் எல்லாம் பிரமாதமா இருக்கு!

"40 ஆண்டுகளுக்கு மேல் என்னுடன் நெருங்கிப் பழகிய அக்கறை காட்டியிருக்கிற முக்தா சீனிவாசன் போன்றவர்களின் நட்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்” என சோ தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் அந்த முடிவை மாற்றிய படம்!

1953-ல் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'பணக்காரி’ படத்தில் எம்.ஜி.ஆர் வில்லனாக நடித்துள்ளார். இதனாலேயே இத்திரைப்படம் வெற்றியைப் பெறவில்லை.

ஓராயிரம் ‘பிச்சைக்காரன்’கள் வேண்டும் சசி சார்..!

‘பிச்சைக்காரன்’ கதையில் பல இடங்களில் ‘மிகை சித்தரிப்பு’ உண்டு என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில், அவை எதுவும் துருத்தலாகத் தென்படாது என்பதுதான் ‘பிச்சைக்காரன்’ படத்தின் சிறப்பு.