Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

சிறுவர்களுக்கு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சும் எம்.ஜி.ஆர் படங்கள்!

மறைந்து 35 ஆண்டுகள் கடந்து விட்டாலும், மக்கள் மனங்களில் எம்.ஜி.ஆர்., வாழ்ந்து கொண்டிருக்கிறார். யுடியூபிலுள்ள எம்.ஜி.ஆர். படங்கள், சிறார்களுக்கு புதிய ஒளியைப் பாய்ச்சும் என்று நம்பலாம்.

‘கூலி’ படப்பிடிப்பு நிறைவு: மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

எங்க உறவுக்காரர் மாதிரி ஆன என் ஆசான்!

"கோவையிலிருந்த என் ஆசான் எஸ்.எம். சுப்பையா நாயுடு மெட்ராசுக்கு செட்டிலாக வந்தார். வளர்ச்சி அடைந்திருந்த என்னைப் பார்த்து அவருக்கு ரொம்ப சந்தோஷம். இன்னும் மேலே மேலே வரணும்னு என்னை வாழ்த்தினார். ‘மலைக்கள்ளன்’ படத்தில் “எத்தனைக் காலம்தான்…

கவியரசரின் திறன் நிகரற்றது!

“பாட்டும் நானே” எனும் பாடல் மனிதனை நோக்கி இறைவன் பாடுவதாக அமைந்தது. இத்தகைய ஒரு பாடலைப் புனையும் ஆற்றல் கவியரசரிடமே மிளிர்ந்தது.

shoplifters: எதார்த்த வாழ்க்கையைச் சொல்லும் ஜப்பானியப் படம்!

'shoplifters' ஒரு ஜப்பானிய திரைப்படம். ஒரு விசித்திரமான ஜப்பானிய குடும்பத்தைச் சுற்றிக் கதை நகர்கிறது. இப்படத்திற்கு 'The Palme d' என்ற உயர்ந்த பிரெஞ்சு சினிமா விருது கிடைத்துள்ளது.

எஸ்.பி.பி-க்கே டஃப் கொடுத்த ஸ்வர்ணலதாவின் தனித்திறன்!

ஸ்வர்ணலதா, தனிப்பாடல்களில் எந்த அளவு ஒரு பாடலைத் தனதாக்கிக் கொள்வாரோ அதைவிட இரண்டு மடங்கு முனைப்போடு டூயட் பாடல்களிலும் மெட்டினைத் தனதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டவர்.

நான்கு மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பூவிழி வாசலிலே’!

தமிழில் வந்த ஒரு சிறந்த சஸ்பென்ஸ் திரைப்படம் 'பூவிழி வாசலிலே' இப்படம் மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டு வந்த இயக்குநர் பாசிலால் தமிழுக்கு வந்த படம்.

“உன்னை அறிந்தால்…’’ கே.வி.மகாதேவன் உலகத்தோடு போராடிய காலம்!

கிருஷ்ணன் கோவில் வெங்கடாசலம் மகாதேவனான கே.வி.மகாதேவன், முறையான இசையை பூதப்பாண்டியைச் சேர்ந்த அருணாசலக் கவிராயரிடம் கற்றுக் கொண்டார்.

வாழ்வை வித்தியாசமாக வாழ்ந்தவர் சந்திரபாபு!

சந்திரபாபு நகைச்சுவை நடிகராகவும், பாடகராகவும் மட்டுமே பெரிதும் அறியப்பட்டவர். ஆனால், அவர் திரைக்கதை எழுத்தாளரும் கூட. 'பாவமன்னிப்பு' படத்தின் கதை சந்திரபாபுவுடையது.

தியாகராஜ பாகவதர்தான் என் லட்சிய நடிகர்!

தியாகராஜ பாகவதா் ஒரு மக்கள் பாடகனாக மட்டும் விளங்கவில்லை. அநேக சங்கீத வித்வான்களுக்கு அவர் அதிசயப் பாடகனாக விளங்கினார்.