Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

எம்.ஜி.ஆரின் அன்புக் கட்டளையை ஏற்ற ஆர்.எஸ். மனோகர்!

1951-ல் ‘ராஜாம்பாள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்.எஸ். மனோகரின் இயற்பெயர் ராமசாமி சுப்பிரமணியம்.

ரசனைக்குரிய சந்திப்பு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காமெடி சொல்ல, அதைக் கேட்டு சரோஜாதேவி வாய்விட்டு சிரிக்க, நாகேஷ் அந்தக் காட்சியை ரசிக்க, சிறுமி ஷகிலா அதை உற்று நோக்குகிறார்.

அன்றைக்கிருந்த ஒற்றுமை!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை.

நண்பர்களோடு நடிகர் திலகம்…!

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படப்பிடிப்பின்போது அன்றைய திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் எடுத்த இப்புகைப்படத்தில், சிவாஜி கணேசன், ம.பொ. சிவஞானம், பி.ஆர். பந்துலு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

கேப்டனுக்கு தனி அடையாளம் கொடுத்த ‘ரமணா’!

கேப்டன் விஜயகாந்துக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த படங்களில் ஓன்று 'ரமணா'. இப்படத்திற்கான படப்பிடிப்பின் போது விஜயகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இவை.

‘தில்லானா’ சிக்கலாருடன் கமலா அம்மா!

பேசும் படம்: ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒப்பனை குலையாத தோற்றத்தோடு மனைவி கமலா அம்மாளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

கடைசி தருணத்தில் ராஜுவிடம் வழங்கப்பட்ட மக்கள் திலகத்தின் படம்!

1991-ல் மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்ய, ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கு முன்பு, பூந்தமல்லியில் வரவேற்ற போது, ராஜுவ் காந்தியிடம் கொடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் வண்ணப் புகைப்படம்.

‘வாடிவாசல்’ தந்த சி.சு. செல்லப்பா!

நாவல், விமர்சனம், சிறுகதை என்று பலவற்றில் குறிப்பிடத்தக்க தடம்பதித்த சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவல் தான் வெற்றிமாறன் இயக்கத்தில்.