Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

சினிமாவில் ஜொலித்த நாடக நட்சத்திரங்கள்!

பேசும் படம்: மரியாதைக்குரிய ‘யதார்த்தம்’ பொன்னுசாமி பிள்ளை (கருப்பு கோட்டு அணிந்திருப்பவர்) அவர்களின் நாடகக் குழுவில் நடிகர்களாக இருந்த மாபெரும் கலைஞர்களின் புகைப்படம். 1. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் 2. காக்கா ராதா கிருஷ்ணன் அவர்கள்…

விமர்சனத்திற்குப் பொறுப்புடன் பதில் சொன்ன ஜெய்சங்கர்!

“நான் செய்வது கலைத்தொண்டல்ல. நான் கலையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவனும் அல்ல. நான் நடிப்பைத் தொழிலாகக் கொண்டவன். அவ்வளவு தான்”.

இலங்கையில் தமிழ்ப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு!

200 நாட்களுக்கு ஓடிய முதல் தெலுங்குப் படம் என்ற சாதனையையும் செய்தது பாதாள பைரவி. தஞ்சை இராமையாதாஸ் தமிழ்ப் படத்திற்கான கதை வசனம் எழுதியிருந்தார்.

சமத்துவமாக்கும் இசை!

பேசும் படம்: 1962-ம் ஆண்டில் சீனாவுடன் போர் நடந்த சமயம். நம் ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்த இந்திய எல்லைக்குச் சென்ற தமிழ்த்திரைக் கலைஞர்கள், குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். அந்த மாளிகையில் எவ்வளவு கேஷுவலாக…

பூங்காற்று திரும்புமா?

பேசும் படம்: ‘பதினாறு வயதினிலே’ காலம் துவங்கி இசைஞானி இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவனின் குரல் கொடி கட்டிப் பறந்த காலமும் இருந்தது. அதில் சிகரம் இளையராஜாவின் இசை மழையில் நடிகர் திலகத்திற்கு வாசுதேவன் குரல்…

அன்றைய நட்சத்திரங்களின் யதார்த்தம்!

பேசும் படம்: இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக இருந்திருக்கிறார்கள். ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட அரிய…

மெல்லிசை மன்னருக்குப் பிடித்தமான சந்திரபாபு!

பேசும் படம்: மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுக்குப் பிடித்தமானவர் நடிகர் சந்திரபாபு. அவருடைய இசையில் பல பாடல்களைப் பாடியிருக்கிற சந்திரபாபு, தான் இறந்தால் தன்னுடைய உடலை மெல்லிசை மன்னரின் வீட்டில் வைத்துவிட்டு அடக்கம் செய்ய…

பயிற்சிக் களமான ‘என் தம்பி’ படப்பிடிப்புத் தளம்!

பேசும் படம்: ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் கே.பாலாஜி தயாரிப்பில் 1968-ல் வெளிவந்த படம் என் தம்பி. இந்தப் படத்தில் நாயகன் சிவாஜி கணேசனுக்கு நாயகியாக முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் கே.ஆர்.விஜயா. ஆனால், ஒரு பாடல் காட்சியில் நடிக்க…