Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

குட் டே – ’குடி’மக்கள் பார்க்க வேண்டிய படம்!

‘எங்க ஊரு பாட்டுக்காரன்னு ஒரு படம் ஹிட் ஆன உடனே வில்லுபாட்டுக்காரன், நாடோடி பாட்டுக்காரன், தெம்மாங்கு பாட்டுக்காரன்னு நிறைய டைட்டில் வச்சதுக்கு காரணம் ஒரு சென்டிமெண்ட் தான்’. தமிழ் சினிமா குறித்து பழங்கதைகள் பேசுகிறவர்களிடம் இது போன்ற பல…

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – காமெடி எங்க?!

ஒரு திரைப்படம் சிறப்பானதா, இல்லையா என்பதை ஓரிரு காட்சிகளில் நிச்சயம் அறிய முடியாது. அதேநேரத்தில், அதனை அறிகிற நமது முயற்சி சரியானதுதானா என்பதை உணரச் சில காட்சிகளை ‘சாம்பிள்’களாக கொள்வதில் தவறில்லை. அப்படி முழுதாகச் சில காட்சிகளைப்…

திரையில் பராக்கிரமம் காட்டுகிறாரா விஜயகாந்த் மகன்?

சகாப்தம், மதுர வீரன் படங்களில் நாயகனாக நடித்தவர் சண்முக பாண்டியன். மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன். ‘விஜயகாந்த் வாரிசு’ என்ற அடையாளமே திரையுலகிலும் ரசிகர் வட்டாரத்திலும் இவரது இருப்பு கவனிப்பைப் பெறக் காரணமாக உள்ளது. அதற்கேற்றவாறு,…

ரோந்த் – காவல் துறையை விமர்சிக்கிற சினிமாவா?!

திரையுலகில் வெற்றிகரமாகத் திகழும் நட்சத்திரங்களில் பலர், ‘ஹீரோயிசத்தை’ வெளிக்காட்டும் பாத்திரங்களை ஏற்பதற்கான ஒரு சோதனையோட்டமாக ‘போலீஸ் ஸ்டோரி’களை தேர்ந்தெடுப்பதே வழக்கம். தமிழ் சினிமாவில் தற்போதிருக்கும் நடிகர்களில் தனுஷ் தவிர்த்து பலரும்…

அபயந்தர குட்டவாளி – குடும்ப வன்முறைப் படமா?

குடும்ப வன்முறை தொடர்பான சட்டங்கள் பற்றிய விளக்கங்கள், அவை சரியாகக் கையாளப்படாமல் போனால் என்னவாகும் என்ற விழிப்புணர்வைத் தருகிறது இப்படம்.

ராஜபுத்திரன் – ‘பழைய வாசனை’ வீசுகிற படம்!

இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ராஜபுத்திரன்’. இது தந்தை - மகன் பாசப் போராட்டத்தைச் சொல்லும் படமாக இருக்கிறது.

ஆசாதி – தப்ப முயலும் கைதியின் கதை!

‘ஆசாதி’ படத்தின் உள்ளடக்கத்தில் உலகப் படங்களின் சாயல் தென்படுகிறது எனச் சில ரசிகர்கள் குறை கூறலாம். அதற்கான அனேக வாய்ப்புகள் ‘ஆசாதி’யில் உண்டு.