Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

புத்த மடாலயங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு!

படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு "99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு" என்று பெயர் வைத்துள்ளோம்.

எப்படி வந்தது கை கட்டும் பழக்கம்?

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை தயாரித்தபோது, சரவணனுக்கு அந்த படம் ஓடும் என்ற நம்பிக்கை இல்ல. அதை, விசுவிடமே சொன்னார். படம் பிரமாதமாக ஓடிச் ‘சிறந்த பொழுது போக்கு’ப் படத்துக்கான தேசிய விருது பெற்றது.

‘வா வாத்தியார்’: எம்.ஜி.ஆர். ரசிகராக கார்த்தி!

கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ், கருணாகரன், உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘வா வாத்தியார்’. எம்.ஜி.ஆர், ரசிகராக கார்த்தி நடித்துள்ள இந்தப் படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.

‘ராம் in லீலா’வில் இணைந்த ரியோ-வர்திகா ஜோடி!

இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் தயாராகும் 'ராம் in லீலா' எனும் திரைப்படத்தில் ரியோ, வர்திகா, நயனா எல்சா, மா.கா.பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த்,

அங்கம்மாளாக மாற பயமறியா நேர்மை தேவைப்பட்டது!

தைரியம், கருணை மற்றும் தாய்மையின் சொல்லப்படாத நம்பிக்கைகள் ஆகியவற்றை அங்கம்மாள் கதாபாத்திரம் மூலம் தனது நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார் நடிகை கீதா கைலாசம்.

‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்தது பெரிய தவறு!

‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து, மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு 17 வயது. இனி ஒருபோதும் அந்த மாதிரி கேரக்டரில் நடிக்கவே மாட்டேன். அப்படத்தில் நடித்து முடித்த பிறகு நான் மிகவும் பயந்தேன்.

‘ரிவால்வர் ரீட்டா’ ஒரு ‘டார்க் காமெடி’ படம்!

சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம்” திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.

ஆக்காட்டி: சிறந்த திரைப்பட அடையாள விருது வென்ற படம்!

தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது.