Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளைக் குவித்த ‘லாக் டவுன்’!

கோவாவில் நடைபெற்று வரும் 56-ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சர்வதேச பார்வையாளர்களுக்கான பிரத்யேக திரையிடலில் 'லாக் டவுன்' திரையிடப்பட்டது.

எதிர்பார்ப்பை எகிற வைத்த விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் கூட்டணி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

டீசருக்கு முன்பே ஓடிடியில் விற்பனையான சவுந்தர்யா படம்!

‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன், ‘வித் லவ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவு!

இங்கே தனி மனிதனின் பிரைவசி கேள்விக்குறியாகி விட்டது. ஏ.ஐ. தொழில் நுட்பம் நல்ல வளர்ச்சிதான் ஆனால், அதனை சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

‘மருதநாயகம்’ மீண்டும் உயிர் பெறும்!

1997 ஆம் ஆண்டு ‘மருதநாயகம்' படத்தின் தொடக்க விழா சென்னையில் அமர்க்களமாக நடைபெற்றது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், படத்தின் பூஜைக்கு வந்திருந்தார்.

ரசிகர்களை சஸ்பென்ஸ் உலகிற்குள் அழைத்துச் செல்லும் படம்!

திடுக் திருப்பங்கள், மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகிறது!

எழுத்தாளரைக் கொண்டாடிய எம்ஜிஆரும் சிவாஜியும்!

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஏகப்பட்ட படங்களுக்கு தன் வசனங்களால் புத்துயிர் கொடுத்து, கதாபாத்திரங்களுக்கும் கதைகளுக்கும் கனமும் பேரழகும் சேர்த்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் ஆரூர்தாஸ். இந்தப் பக்கம் எம்ஜிஆர் படங்களுக்கு வசனம் எழுதினார்;…

அதிரடித் திரைப்படத்தின் ஆரம்பப் புள்ளி!

ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘அண்ணாமலை’. “மலை டா அண்ணாமலை...” போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியுடன் குஷ்பு, சரத் பாபு, மனோரமா, ராதா ரவி என பலர்…

அதிக பட்ஜெட்டால் கைவிடப்பட்ட ரஜினி படம்!

சின்ன கவுண்டரின் மாபெரும் வெற்றிக்குப் பின் ஏவிஎம் தயாரிப்பில் இசைஞானி இசையில் ஆர்.வி.உதயகுமார் எழுத்து, இயக்கத்தில் ரஜினி நடிக்க ஃபர்ஸ்ட்லுக் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதோடு கைவிடப்பட்ட படம் ‘ஜில்லாக் கலெக்டர்’.

கிறிஸ்துமஸ் வெளியீடாக வருகிறது ‘சர்வம் மாயா’!

அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘சர்வம் மாயா’ கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.