Take a fresh look at your lifestyle.

32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்!

ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய 'சபாபதி' படத்தில் கதாநாயகனாக நடித்த டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய். கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய். - 30.3.1972 - குமுதம் இதழில்…

‘முரட்டுக்காளை’ ரயில் சண்டை காட்சி படமான விதம்!

தமிழ்த் திரை உலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்த படம் 'முரட்டுக்காளை'. சிவாஜி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களை சினிமாவில் அறிமுகம் செய்த ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படம். பல ஆண்டுகள் படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த ஏவிஎம், நீண்ட…

வடிவேலு, பகத் பாசில் இருவரில் யார் ‘மாயமான்’?

சில நடிகர்கள் திரையில் தோன்றினாலே போதும், ரசிகர்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள். சிலரது ‘காம்பினேஷன்’ அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தும். குறிப்பாக, நகைச்சுவை நடிகர்களுடன் சில நாயகர்கள் இணைகிறபோது அது நிகழும். கவுண்டமணி உடன் சத்யராஜ், கார்த்திக்,…

புதுமுகங்கள் நடிக்கும் ‘அந்த 7 நாட்கள்’!

கே.பாக்யராஜ் இயக்கி நடித்து 1981-ம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம், ‘அந்த 7 நாட்கள்'. மலையாள பாஷை பேசி பாக்யராஜ் அசத்தி இருப்பார். அம்பிகா கதாநாயகியாக நடித்த இந்தப் படத்தில் ராஜேஷ், காஜா ஷெரீப்புக்கு பிரதான வேடங்கள் கொடுத்திருந்தார்,…

நவீனக் காதல் கவிதைகளின் கிளாசிக் குரல்!

தமிழில் தனக்கெனத் தனிக் கவிதைமொழி கைவரப்பெற்றக் கவிஞர்கள் வெகு சிலரே. அவர்களுள் பழநிபாரதி குறிப்பிடத்தக்கவர். காற்றின் மொழி மூலம் கவிதை எழுதுபவர்; பூக்களின் வண்ணங்கள் கொண்டு கவிதை எழுதுபவர்; மழையின் நீர்மை கொண்டு கவிதை எழுதுபவர்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு வைரலான ’ஹேப்பி’ பாடல்!

சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பலே பாண்டியா'. விஷ்ணு விஷால் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை வேடங்களில் நடித்த இப்படத்திற்கு தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருந்தார். 'பலே பாண்டியா' படத்தில் இடம்பெற்றுள்ள…

“எங்கிருந்தாலும் வாழ்க…!”

“எங்கிருந்தாலும் வாழ்க” என அண்ணா சொன்ன வார்த்தையை வைத்து தனது பாடலில் முதல்வரியாக கச்சிதமாகவும் கவித்துவமாகவும் பயன்படுத்தினார் கண்ணதாசன்.

படிக்க வந்து நடிக்கத் துவங்கிய ரவிச்சந்திரன்!

1970 களில் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இடத்தை பிடித்த பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் ரவிச்சந்திரன். நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனுக்கு ஜுலை 24-ம் தேதி பிறந்தநாள்…

தமிழ்த் திரையின் உதிராப்பூ இயக்குநர் மகேந்திரன்!

தமிழ்த் திரைப்படங்களில் எத்தனையோ இயக்குநர்கள் பணியாற்றியுள்ளபோதும் திரைப்பட வரலாற்றில் சிலரது பெயர்கள் தனிப்பட்ட பிரியத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படிப்படியான பிரியத்தைச் சம்பாதித்தவர்களில் ஜே.மகேந்திரனும் ஒருவர். அதிகமான படங்களை…