Take a fresh look at your lifestyle.

விஜயகாந்த் பிறந்தநாளில் கேப்டன் பிரபாகரன் ரீரிலீஸ்!

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆபத்பாந்தவன் ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த். சினிமா கல்லூரியில் இயக்குநர் பட்டம் முடித்து விட்டு வந்த இளைஞர்கள் பல முன்னணி நடிகர்கள் வீட்டுக் கதவைத் தட்டுவது வழக்கம். யாரும் திறப்பதில்லை. ஆனால் அவர்கள் திறமை…

புதிய கிளைமேக்ஸோடு திரைக்கு வரும் ‘அம்பிகாபதி’!

கடந்த கால படைப்புகளை மாற்றக் கூடாது. அவை அப்படியே இருக்க வேண்டும். AI மூலமாக ஒரு கடந்த கால படைப்பின் முடிவை மாற்றுவது என்பது, அப்படைப்பின் உண்மையான ஆன்மாவைச் சிதைப்பதாக இருக்கும்

கடைசிவரை சம்பளத்தை உயர்த்தாத கே.பாலசந்தர்!

50 ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய கே.பி., தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தபோதும், தனக்கான சம்பளத்தை உயர்த்திக் கொண்டதில்லை.

எம்.ஜி.ஆர். மன்னிப்பு கேட்டது ஏன்?

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சிறு பிராயத்தில் மக்கள்திலகம் சேர்ந்தபோது அவருக்குக் குருவாக இருந்து நடிப்பு, இசை, நடனம், சண்டைப் பயிற்சி என்று எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தவர் காளி என்.ரத்தினம். அவரிடத்திலும், அவரது மனைவி…

நடிப்பில் புதிய சவால்களை எதிர்நோக்கியிருக்கிறேன்!

தன்னுடைய இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி, தற்போது வெளியாக இருக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் நடித்திருக்கிறார். மு. மாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க…

கமல் படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் ரஜினி!

தமிழில் வெளிவந்த இரண்டாம் பாக சினிமாக்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதில்லை. சாமி, சண்டக்கோழி, சந்திரமுகி ஆகிய படங்கள் உதாரணம். விதி விலக்காக சிங்கம் இரண்டாம் பாகம் வெற்றி பெற்று வசூலும் குவித்தது. 1996-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டாக…

பணம் சம்பாதிக்கவே சினிமாவுக்கு வந்தேன்!

‘மக்கள் செல்வன்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி, 2010-ம் ஆண்டு வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' போன்ற வித்தியாசமான…

கதையே இல்லாமல் கதை சொன்ன ‘பாஸ்மார்க்’

‘கல்யாண பரிசு’ மூலம் இயக்குனரான ஸ்ரீதர் பின்னாட்களில் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘சிவந்த மண்’, ‘உரிமைக்குரல்’, ‘ஓ மஞ்சு’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘நினைவெல்லாம் நித்யா’ எனப் பல…

புகைப்படத்திற்கும் விஜய் கட்சி துவங்கியதற்கும் என்ன தொடர்பு?

பேசும் படம்: 'கல்யாணசுந்தரம்’ போட்டோ செஷனோடு முடிந்து(கை)விட்டப் படம். ஆனால், பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும்…