பெண்கள் மனதைப் பாடல்களில் பிரதிபலிக்கும் மதுஸ்ரீ!
சில காலம் முன்பு வரை, ஒரு திரைப்பட பாடல் ஹிட்டா இல்லையா என்பதைப் படம் வெளியான பிறகும் சரியாகக் கணிக்க முடியாது.
இசை சேனல்களிலும் எஃப்.எம். ரேடியோக்களிலும் அடிக்கடி அந்தப் பாடல் ஒலிபரப்பப் பட்டாலேயே அது மக்களை கவர்ந்த பாடல் என்று…